×

நிச்சயமாக நாம் மூஸாவை நம் பல அத்தாட்சிகளுடன் அனுப்பிவைத்து “நீங்கள் உமது மக்களை இருள்களில் இருந்து 14:5 Tamil translation

Quran infoTamilSurah Ibrahim ⮕ (14:5) ayat 5 in Tamil

14:5 Surah Ibrahim ayat 5 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Ibrahim ayat 5 - إبراهِيم - Page - Juz 13

﴿وَلَقَدۡ أَرۡسَلۡنَا مُوسَىٰ بِـَٔايَٰتِنَآ أَنۡ أَخۡرِجۡ قَوۡمَكَ مِنَ ٱلظُّلُمَٰتِ إِلَى ٱلنُّورِ وَذَكِّرۡهُم بِأَيَّىٰمِ ٱللَّهِۚ إِنَّ فِي ذَٰلِكَ لَأٓيَٰتٖ لِّكُلِّ صَبَّارٖ شَكُورٖ ﴾
[إبراهِيم: 5]

நிச்சயமாக நாம் மூஸாவை நம் பல அத்தாட்சிகளுடன் அனுப்பிவைத்து “நீங்கள் உமது மக்களை இருள்களில் இருந்து வெளியேற்றி ஒளியின் பக்கம் கொண்டு வருவீராக. அல்லாஹ்வி(ன் கட்டளையி)னால் ஏற்பட்ட பல சம்பவங்களை நீங்கள் அவர்களுக்கு ஞாபகமூட்டுவீராக'' (என்று அவருக்குக் கட்டளையிட்டோம்.) (கஷ்டங்களைச்) சகித்துப் பொறுமையுடன் இருப்பவர்கள், நன்றி செலுத்துபவர்கள் ஆகிய அனைவருக்கும் நிச்சயமாக இதில் பல படிப்பினைகள் இருக்கின்றன

❮ Previous Next ❯

ترجمة: ولقد أرسلنا موسى بآياتنا أن أخرج قومك من الظلمات إلى النور وذكرهم, باللغة التاميلية

﴿ولقد أرسلنا موسى بآياتنا أن أخرج قومك من الظلمات إلى النور وذكرهم﴾ [إبراهِيم: 5]

Abdulhameed Baqavi
Niccayamaka nam musavai nam pala attatcikalutan anuppivaittu “ninkal umatu makkalai irulkalil iruntu veliyerri oliyin pakkam kontu varuviraka. Allahvi(n kattalaiyi)nal erpatta pala campavankalai ninkal avarkalukku napakamuttuviraka'' (enru avarukkuk kattalaiyittom.) (Kastankalaic) cakittup porumaiyutan iruppavarkal, nanri celuttupavarkal akiya anaivarukkum niccayamaka itil pala patippinaikal irukkinrana
Abdulhameed Baqavi
Niccayamāka nām mūsāvai nam pala attāṭcikaḷuṭaṉ aṉuppivaittu “nīṅkaḷ umatu makkaḷai iruḷkaḷil iruntu veḷiyēṟṟi oḷiyiṉ pakkam koṇṭu varuvīrāka. Allāhvi(ṉ kaṭṭaḷaiyi)ṉāl ēṟpaṭṭa pala campavaṅkaḷai nīṅkaḷ avarkaḷukku ñāpakamūṭṭuvīrāka'' (eṉṟu avarukkuk kaṭṭaḷaiyiṭṭōm.) (Kaṣṭaṅkaḷaic) cakittup poṟumaiyuṭaṉ iruppavarkaḷ, naṉṟi celuttupavarkaḷ ākiya aṉaivarukkum niccayamāka itil pala paṭippiṉaikaḷ irukkiṉṟaṉa
Jan Turst Foundation
niccayamaka, nam musavai nam'mutaiya attatcikalai kontu anuppivaittu, "nir um'mutaiya camukattinarai irulkaliliruntu, veliyerrip pirakacattin pal kontu varum, allahvin arutkotaikalai avarkalukku ninaivuttuviraka" enru kattalaiyittom; niccamayaka itil porumaiyutaiyor, nanri celuttuvor ellorukkum patippinaikal irukkinrana
Jan Turst Foundation
niccayamāka, nām mūsāvai nam'muṭaiya attāṭcikaḷai koṇṭu aṉuppivaittu, "nīr um'muṭaiya camūkattiṉarai iruḷkaḷiliruntu, veḷiyēṟṟip pirakācattiṉ pāl koṇṭu vārum, allāhviṉ aruṭkoṭaikaḷai avarkaḷukku niṉaivūṭṭuvīrāka" eṉṟu kaṭṭaḷaiyiṭṭōm; niccamayāka itil poṟumaiyuṭaiyōr, naṉṟi celuttuvōr ellōrukkum paṭippiṉaikaḷ irukkiṉṟaṉa
Jan Turst Foundation
நிச்சயமாக, நாம் மூஸாவை நம்முடைய அத்தாட்சிகளை கொண்டு அனுப்பிவைத்து, "நீர் உம்முடைய சமூகத்தினரை இருள்களிலிருந்து, வெளியேற்றிப் பிரகாசத்தின் பால் கொண்டு வாரும், அல்லாஹ்வின் அருட்கொடைகளை அவர்களுக்கு நினைவூட்டுவீராக" என்று கட்டளையிட்டோம்; நிச்சமயாக இதில் பொறுமையுடையோர், நன்றி செலுத்துவோர் எல்லோருக்கும் படிப்பினைகள் இருக்கின்றன
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek