×

ஒவ்வோர் ஆத்மாவுக்கும் அது செய்த செயலுக்குத் தக்க கூலியை அல்லாஹ் (இவ்வாறு) அளிப்பான். நிச்சயமாக அல்லாஹ் 14:51 Tamil translation

Quran infoTamilSurah Ibrahim ⮕ (14:51) ayat 51 in Tamil

14:51 Surah Ibrahim ayat 51 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Ibrahim ayat 51 - إبراهِيم - Page - Juz 13

﴿لِيَجۡزِيَ ٱللَّهُ كُلَّ نَفۡسٖ مَّا كَسَبَتۡۚ إِنَّ ٱللَّهَ سَرِيعُ ٱلۡحِسَابِ ﴾
[إبراهِيم: 51]

ஒவ்வோர் ஆத்மாவுக்கும் அது செய்த செயலுக்குத் தக்க கூலியை அல்லாஹ் (இவ்வாறு) அளிப்பான். நிச்சயமாக அல்லாஹ் கேள்வி கணக்குக் கேட்பதில் மிக்க தீவிரமானவன்

❮ Previous Next ❯

ترجمة: ليجزي الله كل نفس ما كسبت إن الله سريع الحساب, باللغة التاميلية

﴿ليجزي الله كل نفس ما كسبت إن الله سريع الحساب﴾ [إبراهِيم: 51]

Abdulhameed Baqavi
ovvor atmavukkum atu ceyta ceyalukkut takka kuliyai allah (ivvaru) alippan. Niccayamaka allah kelvi kanakkuk ketpatil mikka tiviramanavan
Abdulhameed Baqavi
ovvōr ātmāvukkum atu ceyta ceyalukkut takka kūliyai allāh (ivvāṟu) aḷippāṉ. Niccayamāka allāh kēḷvi kaṇakkuk kēṭpatil mikka tīviramāṉavaṉ
Jan Turst Foundation
allah ovvor atmavukkum atu campatittatarkana kuli kotuppatarkakave (avarkalai allah ivvaru ceyvan.) Niccayamaka allah kelvi kanakkuk ketpatil mikavum tiviramanavan
Jan Turst Foundation
allāh ovvōr ātmāvukkum atu campātittataṟkāṉa kūli koṭuppataṟkākavē (avarkaḷai allāh ivvāṟu ceyvāṉ.) Niccayamāka allāh kēḷvi kaṇakkuk kēṭpatil mikavum tīviramāṉavaṉ
Jan Turst Foundation
அல்லாஹ் ஒவ்வோர் ஆத்மாவுக்கும் அது சம்பாதித்ததற்கான கூலி கொடுப்பதற்காகவே (அவர்களை அல்லாஹ் இவ்வாறு செய்வான்.) நிச்சயமாக அல்லாஹ் கேள்வி கணக்குக் கேட்பதில் மிகவும் தீவிரமானவன்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek