×

உங்களுக்கு முன்னர் சென்றுபோன நூஹ், ஆது, ஸமூது இன்னும் அவர்களுக்குப் பின்னர் வந்தவர்களுடைய சரித்திரம் உங்களுக்குக் 14:9 Tamil translation

Quran infoTamilSurah Ibrahim ⮕ (14:9) ayat 9 in Tamil

14:9 Surah Ibrahim ayat 9 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Ibrahim ayat 9 - إبراهِيم - Page - Juz 13

﴿أَلَمۡ يَأۡتِكُمۡ نَبَؤُاْ ٱلَّذِينَ مِن قَبۡلِكُمۡ قَوۡمِ نُوحٖ وَعَادٖ وَثَمُودَ وَٱلَّذِينَ مِنۢ بَعۡدِهِمۡ لَا يَعۡلَمُهُمۡ إِلَّا ٱللَّهُۚ جَآءَتۡهُمۡ رُسُلُهُم بِٱلۡبَيِّنَٰتِ فَرَدُّوٓاْ أَيۡدِيَهُمۡ فِيٓ أَفۡوَٰهِهِمۡ وَقَالُوٓاْ إِنَّا كَفَرۡنَا بِمَآ أُرۡسِلۡتُم بِهِۦ وَإِنَّا لَفِي شَكّٖ مِّمَّا تَدۡعُونَنَآ إِلَيۡهِ مُرِيبٖ ﴾
[إبراهِيم: 9]

உங்களுக்கு முன்னர் சென்றுபோன நூஹ், ஆது, ஸமூது இன்னும் அவர்களுக்குப் பின்னர் வந்தவர்களுடைய சரித்திரம் உங்களுக்குக் கிடைக்கவில்லையா? அவர்க(ளின் விபரங்க)ளை அல்லாஹ்வைத் தவிர மற்றெவரும் அறிந்துகொள்ள முடியாது. அந்த மக்களிடம் அனுப்பப்பட்ட (நம்) தூதர்கள் தெளிவான அத்தாட்சிகளுடன் அவர்களிடம் வந்(து நேரான வழிக்கு ‘‘வாருங்கள் வாருங்கள்'' என்று தங்கள் இரு கைகளையும் விரித்து அழைத்)த சமயத்தில், அவர்களுடைய கைகளை அவர்களுடைய வாயின் பக்கமே தட்டிவிட்டு (அவர்களை நோக்கி,) ‘‘நிச்சயமாக நாங்கள் (இறைவனின் கட்டளை என்று) நீங்கள் கொண்டு வந்திருப்பதை நிராகரிக்கிறோம். நீங்கள் எங்களை எதன் பக்கம் அழைக்கிறீர்களோ அதைப்பற்றி நிச்சயமாக நாங்கள் பெரும் சந்தேகத்தில் இருக்கிறோம்'' என்று கூறினார்கள்

❮ Previous Next ❯

ترجمة: ألم يأتكم نبأ الذين من قبلكم قوم نوح وعاد وثمود والذين من, باللغة التاميلية

﴿ألم يأتكم نبأ الذين من قبلكم قوم نوح وعاد وثمود والذين من﴾ [إبراهِيم: 9]

Abdulhameed Baqavi
Unkalukku munnar cenrupona nuh, atu, samutu innum avarkalukkup pinnar vantavarkalutaiya carittiram unkalukkuk kitaikkavillaiya? Avarka(lin viparanka)lai allahvait tavira marrevarum arintukolla mutiyatu. Anta makkalitam anuppappatta (nam) tutarkal telivana attatcikalutan avarkalitam van(tu nerana valikku ‘‘varunkal varunkal'' enru tankal iru kaikalaiyum virittu alait)ta camayattil, avarkalutaiya kaikalai avarkalutaiya vayin pakkame tattivittu (avarkalai nokki,) ‘‘niccayamaka nankal (iraivanin kattalai enru) ninkal kontu vantiruppatai nirakarikkirom. Ninkal enkalai etan pakkam alaikkirirkalo ataipparri niccayamaka nankal perum cantekattil irukkirom'' enru kurinarkal
Abdulhameed Baqavi
Uṅkaḷukku muṉṉar ceṉṟupōṉa nūh, ātu, samūtu iṉṉum avarkaḷukkup piṉṉar vantavarkaḷuṭaiya carittiram uṅkaḷukkuk kiṭaikkavillaiyā? Avarka(ḷiṉ viparaṅka)ḷai allāhvait tavira maṟṟevarum aṟintukoḷḷa muṭiyātu. Anta makkaḷiṭam aṉuppappaṭṭa (nam) tūtarkaḷ teḷivāṉa attāṭcikaḷuṭaṉ avarkaḷiṭam van(tu nērāṉa vaḻikku ‘‘vāruṅkaḷ vāruṅkaḷ'' eṉṟu taṅkaḷ iru kaikaḷaiyum virittu aḻait)ta camayattil, avarkaḷuṭaiya kaikaḷai avarkaḷuṭaiya vāyiṉ pakkamē taṭṭiviṭṭu (avarkaḷai nōkki,) ‘‘niccayamāka nāṅkaḷ (iṟaivaṉiṉ kaṭṭaḷai eṉṟu) nīṅkaḷ koṇṭu vantiruppatai nirākarikkiṟōm. Nīṅkaḷ eṅkaḷai etaṉ pakkam aḻaikkiṟīrkaḷō ataippaṟṟi niccayamāka nāṅkaḷ perum cantēkattil irukkiṟōm'' eṉṟu kūṟiṉārkaḷ
Jan Turst Foundation
unkalukku mun cenru pona nuh, atu, samutu ponra camukattarin ceytiyum, avarkalukkup pin vantavarkalutaiya ceytiyum unkalukku varavillaiya? Avarkalai allahvait tavira (veru) evarum ariyar; avarkalitattil (allah anuppiya) avarkalutaiya (irai) tutarkal telivana attatcikalaik kontu vantarkal; tankal kaikalai tankal vaykalin pakkam kontu cenru, "ninkal etaik kontu anuppappattirukkinrirkalo a(t tu)tai niccamayaka nankal nirakarikkinrom anripyum, ninkal enkalai etanpal alaikkirirkalo, ataip parriyum nankal perum cantekattil irukkirom" enru kurinarkal
Jan Turst Foundation
uṅkaḷukku muṉ ceṉṟu pōṉa nūh, ātu, samūtu pōṉṟa camūkattāriṉ ceytiyum, avarkaḷukkup piṉ vantavarkaḷuṭaiya ceytiyum uṅkaḷukku varavillaiyā? Avarkaḷai allāhvait tavira (vēṟu) evarum aṟiyār; avarkaḷiṭattil (allāh aṉuppiya) avarkaḷuṭaiya (iṟai) tūtarkaḷ teḷivāṉa attāṭcikaḷaik koṇṭu vantārkaḷ; taṅkaḷ kaikaḷai taṅkaḷ vāykaḷiṉ pakkam koṇṭu ceṉṟu, "nīṅkaḷ etaik koṇṭu aṉuppappaṭṭirukkiṉṟīrkaḷō a(t tū)tai niccamayāka nāṅkaḷ nirākarikkiṉṟōm aṉṟipyum, nīṅkaḷ eṅkaḷai etaṉpāl aḻaikkiṟīrkaḷō, ataip paṟṟiyum nāṅkaḷ perum cantēkattil irukkiṟōm" eṉṟu kūṟiṉārkaḷ
Jan Turst Foundation
உங்களுக்கு முன் சென்று போன நூஹ், ஆது, ஸமூது போன்ற சமூகத்தாரின் செய்தியும், அவர்களுக்குப் பின் வந்தவர்களுடைய செய்தியும் உங்களுக்கு வரவில்லையா? அவர்களை அல்லாஹ்வைத் தவிர (வேறு) எவரும் அறியார்; அவர்களிடத்தில் (அல்லாஹ் அனுப்பிய) அவர்களுடைய (இறை) தூதர்கள் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு வந்தார்கள்; தங்கள் கைகளை தங்கள் வாய்களின் பக்கம் கொண்டு சென்று, "நீங்கள் எதைக் கொண்டு அனுப்பப்பட்டிருக்கின்றீர்களோ அ(த் தூ)தை நிச்சமயாக நாங்கள் நிராகரிக்கின்றோம் அன்றிpயும், நீங்கள் எங்களை எதன்பால் அழைக்கிறீர்களோ, அதைப் பற்றியும் நாங்கள் பெரும் சந்தேகத்தில் இருக்கிறோம்" என்று கூறினார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek