×

இன்னும், மூஸா (தன் மக்களை நோக்கி) ‘‘நீங்களும் உலகிலுள்ள மக்கள் அனைவரும் (இறைவனுக்கு முற்றிலும்) மாறு 14:8 Tamil translation

Quran infoTamilSurah Ibrahim ⮕ (14:8) ayat 8 in Tamil

14:8 Surah Ibrahim ayat 8 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Ibrahim ayat 8 - إبراهِيم - Page - Juz 13

﴿وَقَالَ مُوسَىٰٓ إِن تَكۡفُرُوٓاْ أَنتُمۡ وَمَن فِي ٱلۡأَرۡضِ جَمِيعٗا فَإِنَّ ٱللَّهَ لَغَنِيٌّ حَمِيدٌ ﴾
[إبراهِيم: 8]

இன்னும், மூஸா (தன் மக்களை நோக்கி) ‘‘நீங்களும் உலகிலுள்ள மக்கள் அனைவரும் (இறைவனுக்கு முற்றிலும்) மாறு செய்தபோதிலும் (அவனுக்கு ஒன்றும் நஷ்டம் ஏற்பட்டு விடாது.) ஏனென்றால், நிச்சயமாக அல்லாஹ் (எவருடைய உதவியும்) தேவையற்றவன், புகழுக்குரியவன் ஆவான்'' என்றும் கூறினார்

❮ Previous Next ❯

ترجمة: وقال موسى إن تكفروا أنتم ومن في الأرض جميعا فإن الله لغني, باللغة التاميلية

﴿وقال موسى إن تكفروا أنتم ومن في الأرض جميعا فإن الله لغني﴾ [إبراهِيم: 8]

Abdulhameed Baqavi
innum, musa (tan makkalai nokki) ‘‘ninkalum ulakilulla makkal anaivarum (iraivanukku murrilum) maru ceytapotilum (avanukku onrum nastam erpattu vitatu.) Enenral, niccayamaka allah (evarutaiya utaviyum) tevaiyarravan, pukalukkuriyavan avan'' enrum kurinar
Abdulhameed Baqavi
iṉṉum, mūsā (taṉ makkaḷai nōkki) ‘‘nīṅkaḷum ulakiluḷḷa makkaḷ aṉaivarum (iṟaivaṉukku muṟṟilum) māṟu ceytapōtilum (avaṉukku oṉṟum naṣṭam ēṟpaṭṭu viṭātu.) Ēṉeṉṟāl, niccayamāka allāh (evaruṭaiya utaviyum) tēvaiyaṟṟavaṉ, pukaḻukkuriyavaṉ āvāṉ'' eṉṟum kūṟiṉār
Jan Turst Foundation
Melum musa (tam camukattaritam)"ninkalum, pumiyilulla anaivarum cerntu maru ceyta potilum, (avanukku yatoru nastamum erpatatu) niccayamaka allah tevaiyarronum, pukalutaiyonumaka irukkinran" enrum kurinar
Jan Turst Foundation
Mēlum mūsā (tam camūkattāriṭam)"nīṅkaḷum, pūmiyiluḷḷa aṉaivarum cērntu māṟu ceyta pōtilum, (avaṉukku yātoru naṣṭamum ēṟpaṭātu) niccayamāka allāh tēvaiyaṟṟōṉum, pukaḻuṭaiyōṉumāka irukkiṉṟāṉ" eṉṟum kūṟiṉār
Jan Turst Foundation
மேலும் மூஸா (தம் சமூகத்தாரிடம்) "நீங்களும், பூமியிலுள்ள அனைவரும் சேர்ந்து மாறு செய்த போதிலும், (அவனுக்கு யாதொரு நஷ்டமும் ஏற்படாது) நிச்சயமாக அல்லாஹ் தேவையற்றோனும், புகழுடையோனுமாக இருக்கின்றான்" என்றும் கூறினார்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek