×

அதற்கவன் ‘‘என் இறைவனே! (இறந்தவர்கள்) உயிர் பெற்றெழும்பும் நாள் (வரும்) வரை நீ எனக்கு அவகாசமளி'' 15:36 Tamil translation

Quran infoTamilSurah Al-hijr ⮕ (15:36) ayat 36 in Tamil

15:36 Surah Al-hijr ayat 36 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-hijr ayat 36 - الحِجر - Page - Juz 14

﴿قَالَ رَبِّ فَأَنظِرۡنِيٓ إِلَىٰ يَوۡمِ يُبۡعَثُونَ ﴾
[الحِجر: 36]

அதற்கவன் ‘‘என் இறைவனே! (இறந்தவர்கள்) உயிர் பெற்றெழும்பும் நாள் (வரும்) வரை நீ எனக்கு அவகாசமளி'' என்று கேட்டான்

❮ Previous Next ❯

ترجمة: قال رب فأنظرني إلى يوم يبعثون, باللغة التاميلية

﴿قال رب فأنظرني إلى يوم يبعثون﴾ [الحِجر: 36]

Abdulhameed Baqavi
atarkavan ‘‘en iraivane! (Irantavarkal) uyir perrelumpum nal (varum) varai ni enakku avakacamali'' enru kettan
Abdulhameed Baqavi
ataṟkavaṉ ‘‘eṉ iṟaivaṉē! (Iṟantavarkaḷ) uyir peṟṟeḻumpum nāḷ (varum) varai nī eṉakku avakācamaḷi'' eṉṟu kēṭṭāṉ
Jan Turst Foundation
ennutaiya iraivane! Irantavarkal eluppappatum nalvarai enakku avakacam kotuppayaka!" Enru iplis kurinan
Jan Turst Foundation
eṉṉuṭaiya iṟaivaṉē! Iṟantavarkaḷ eḻuppappaṭum nāḷvarai eṉakku avakācam koṭuppāyāka!" Eṉṟu iplīs kūṟiṉāṉ
Jan Turst Foundation
என்னுடைய இறைவனே! இறந்தவர்கள் எழுப்பப்படும் நாள்வரை எனக்கு அவகாசம் கொடுப்பாயாக!" என்று இப்லீஸ் கூறினான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek