×

(இதோ) அல்லாஹ்வுடைய கட்டளை வந்துவிட்டது! அதைப்பற்றி நீங்கள் அவசரப்பட வேண்டாம். அவன் மிகப் பரிசுத்தமானவன்; அவர்கள் 16:1 Tamil translation

Quran infoTamilSurah An-Nahl ⮕ (16:1) ayat 1 in Tamil

16:1 Surah An-Nahl ayat 1 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah An-Nahl ayat 1 - النَّحل - Page - Juz 14

﴿أَتَىٰٓ أَمۡرُ ٱللَّهِ فَلَا تَسۡتَعۡجِلُوهُۚ سُبۡحَٰنَهُۥ وَتَعَٰلَىٰ عَمَّا يُشۡرِكُونَ ﴾
[النَّحل: 1]

(இதோ) அல்லாஹ்வுடைய கட்டளை வந்துவிட்டது! அதைப்பற்றி நீங்கள் அவசரப்பட வேண்டாம். அவன் மிகப் பரிசுத்தமானவன்; அவர்கள் இணைவைப்பவற்றை விட மிக்க மேலானவன்

❮ Previous Next ❯

ترجمة: أتى أمر الله فلا تستعجلوه سبحانه وتعالى عما يشركون, باللغة التاميلية

﴿أتى أمر الله فلا تستعجلوه سبحانه وتعالى عما يشركون﴾ [النَّحل: 1]

Abdulhameed Baqavi
(ito) allahvutaiya kattalai vantuvittatu! Ataipparri ninkal avacarappata ventam. Avan mikap paricuttamanavan; avarkal inaivaippavarrai vita mikka melanavan
Abdulhameed Baqavi
(itō) allāhvuṭaiya kaṭṭaḷai vantuviṭṭatu! Ataippaṟṟi nīṅkaḷ avacarappaṭa vēṇṭām. Avaṉ mikap paricuttamāṉavaṉ; avarkaḷ iṇaivaippavaṟṟai viṭa mikka mēlāṉavaṉ
Jan Turst Foundation
allahvin kattalai vantu vittatu ataipparri ninkal avacarappatatirkal; avan mikavum tuyavan - avarkal inaivaippavarrai vittum mikka melanavan
Jan Turst Foundation
allāhviṉ kaṭṭaḷai vantu viṭṭatu ataippaṟṟi nīṅkaḷ avacarappaṭātīrkaḷ; avaṉ mikavum tūyavaṉ - avarkaḷ iṇaivaippavaṟṟai viṭṭum mikka mēlāṉavaṉ
Jan Turst Foundation
அல்லாஹ்வின் கட்டளை வந்து விட்டது அதைப்பற்றி நீங்கள் அவசரப்படாதீர்கள்; அவன் மிகவும் தூயவன் - அவர்கள் இணைவைப்பவற்றை விட்டும் மிக்க மேலானவன்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek