×

அல்லது இவர்கள் நடமாடிக் கொண்டிருக்கும் பொழுதே இவர்களை அவன் பிடித்துக்கொள்ள மாட்டான் என்றும் அச்சமற்றிருக்கின்றனரா? (அவ்வாறு 16:46 Tamil translation

Quran infoTamilSurah An-Nahl ⮕ (16:46) ayat 46 in Tamil

16:46 Surah An-Nahl ayat 46 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah An-Nahl ayat 46 - النَّحل - Page - Juz 14

﴿أَوۡ يَأۡخُذَهُمۡ فِي تَقَلُّبِهِمۡ فَمَا هُم بِمُعۡجِزِينَ ﴾
[النَّحل: 46]

அல்லது இவர்கள் நடமாடிக் கொண்டிருக்கும் பொழுதே இவர்களை அவன் பிடித்துக்கொள்ள மாட்டான் என்றும் அச்சமற்றிருக்கின்றனரா? (அவ்வாறு அவன் பிடிக்கக் கருதினால், அவனிடம் இருந்து) இவர்கள் (தப்பி ஓடி அவனைத்) தோற்கடித்துவிட மாட்டார்கள்

❮ Previous Next ❯

ترجمة: أو يأخذهم في تقلبهم فما هم بمعجزين, باللغة التاميلية

﴿أو يأخذهم في تقلبهم فما هم بمعجزين﴾ [النَّحل: 46]

Abdulhameed Baqavi
Allatu ivarkal natamatik kontirukkum polute ivarkalai avan pitittukkolla mattan enrum accamarrirukkinranara? (Avvaru avan pitikkak karutinal, avanitam iruntu) ivarkal (tappi oti avanait) torkatittuvita mattarkal
Abdulhameed Baqavi
Allatu ivarkaḷ naṭamāṭik koṇṭirukkum poḻutē ivarkaḷai avaṉ piṭittukkoḷḷa māṭṭāṉ eṉṟum accamaṟṟirukkiṉṟaṉarā? (Avvāṟu avaṉ piṭikkak karutiṉāl, avaṉiṭam iruntu) ivarkaḷ (tappi ōṭi avaṉait) tōṟkaṭittuviṭa māṭṭārkaḷ
Jan Turst Foundation
allatu avarkalin pokkuvarattinpote (allah) avarkalaip pitikka mattan (enru accamarravarkalaka irukkirarkala? Allah avvaru ceytal avanai) avarkal iyalamalakka mutiyatu
Jan Turst Foundation
allatu avarkaḷiṉ pōkkuvarattiṉpōtē (allāh) avarkaḷaip piṭikka māṭṭāṉ (eṉṟu accamaṟṟavarkaḷāka irukkiṟārkaḷā? Allāh avvāṟu ceytāl avaṉai) avarkaḷ iyalāmalākka muṭiyātu
Jan Turst Foundation
அல்லது அவர்களின் போக்குவரத்தின்போதே (அல்லாஹ்) அவர்களைப் பிடிக்க மாட்டான் (என்று அச்சமற்றவர்களாக இருக்கிறார்களா? அல்லாஹ் அவ்வாறு செய்தால் அவனை) அவர்கள் இயலாமலாக்க முடியாது
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek