×

நாம் அவர்களுக்குக் கொடுத்த பொருள்களில் ஒரு பாகத்தைத் தங்கள் தெய்வங்களுக்கென்று குறிப்பிட்டுக் கூறுகின்றனர். இதை அவர்கள் 16:56 Tamil translation

Quran infoTamilSurah An-Nahl ⮕ (16:56) ayat 56 in Tamil

16:56 Surah An-Nahl ayat 56 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah An-Nahl ayat 56 - النَّحل - Page - Juz 14

﴿وَيَجۡعَلُونَ لِمَا لَا يَعۡلَمُونَ نَصِيبٗا مِّمَّا رَزَقۡنَٰهُمۡۗ تَٱللَّهِ لَتُسۡـَٔلُنَّ عَمَّا كُنتُمۡ تَفۡتَرُونَ ﴾
[النَّحل: 56]

நாம் அவர்களுக்குக் கொடுத்த பொருள்களில் ஒரு பாகத்தைத் தங்கள் தெய்வங்களுக்கென்று குறிப்பிட்டுக் கூறுகின்றனர். இதை அவர்கள் அறிந்துகொள்ளவே முடியாது. அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நீங்கள் கற்பனையாகக் கூறும் இப்பொய்(க் கூற்று)களைப் பற்றி (மறுமையில்) நிச்சயமாக நீங்கள் கேள்வி கேட்கப்படுவீர்கள்

❮ Previous Next ❯

ترجمة: ويجعلون لما لا يعلمون نصيبا مما رزقناهم تالله لتسألن عما كنتم تفترون, باللغة التاميلية

﴿ويجعلون لما لا يعلمون نصيبا مما رزقناهم تالله لتسألن عما كنتم تفترون﴾ [النَّحل: 56]

Abdulhameed Baqavi
nam avarkalukkuk kotutta porulkalil oru pakattait tankal teyvankalukkenru kurippittuk kurukinranar. Itai avarkal arintukollave mutiyatu. Allahvin mitu cattiyamaka! Ninkal karpanaiyakak kurum ippoy(k kurru)kalaip parri (marumaiyil) niccayamaka ninkal kelvi ketkappatuvirkal
Abdulhameed Baqavi
nām avarkaḷukkuk koṭutta poruḷkaḷil oru pākattait taṅkaḷ teyvaṅkaḷukkeṉṟu kuṟippiṭṭuk kūṟukiṉṟaṉar. Itai avarkaḷ aṟintukoḷḷavē muṭiyātu. Allāhviṉ mītu cattiyamāka! Nīṅkaḷ kaṟpaṉaiyākak kūṟum ippoy(k kūṟṟu)kaḷaip paṟṟi (maṟumaiyil) niccayamāka nīṅkaḷ kēḷvi kēṭkappaṭuvīrkaḷ
Jan Turst Foundation
innum, avarkal nam avarkalukku alittullatil oru pakattait tam ariyata (poy teyvankalukkaka) kurippittu vaikkirarkal; allahvin mel anaiyaka! Ninkal ittuk kattikkontirunta (ivai) parri niccayamaka ketkappatuvirkal
Jan Turst Foundation
iṉṉum, avarkaḷ nām avarkaḷukku aḷittuḷḷatil oru pākattait tām aṟiyāta (poy teyvaṅkaḷukkāka) kuṟippiṭṭu vaikkiṟārkaḷ; allāhviṉ mēl āṇaiyāka! Nīṅkaḷ iṭṭuk kaṭṭikkoṇṭirunta (ivai) paṟṟi niccayamāka kēṭkappaṭuvīrkaḷ
Jan Turst Foundation
இன்னும், அவர்கள் நாம் அவர்களுக்கு அளித்துள்ளதில் ஒரு பாகத்தைத் தாம் அறியாத (பொய் தெய்வங்களுக்காக) குறிப்பிட்டு வைக்கிறார்கள்; அல்லாஹ்வின் மேல் ஆணையாக! நீங்கள் இட்டுக் கட்டிக்கொண்டிருந்த (இவை) பற்றி நிச்சயமாக கேட்கப்படுவீர்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek