×

குதிரைகள், கோவேறு கழுதைகள் ஆகியவற்றை நீங்கள் ஏறிச் செல்வதற்காகவும் (உங்களுக்கு) அலங்காரமாகவும் (அவன் படைத்திருக்கிறான்). இன்னும் 16:8 Tamil translation

Quran infoTamilSurah An-Nahl ⮕ (16:8) ayat 8 in Tamil

16:8 Surah An-Nahl ayat 8 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah An-Nahl ayat 8 - النَّحل - Page - Juz 14

﴿وَٱلۡخَيۡلَ وَٱلۡبِغَالَ وَٱلۡحَمِيرَ لِتَرۡكَبُوهَا وَزِينَةٗۚ وَيَخۡلُقُ مَا لَا تَعۡلَمُونَ ﴾
[النَّحل: 8]

குதிரைகள், கோவேறு கழுதைகள் ஆகியவற்றை நீங்கள் ஏறிச் செல்வதற்காகவும் (உங்களுக்கு) அலங்காரமாகவும் (அவன் படைத்திருக்கிறான்). இன்னும் நீங்கள் அறியாதவற்றையும் அவன் படைப்பான்

❮ Previous Next ❯

ترجمة: والخيل والبغال والحمير لتركبوها وزينة ويخلق ما لا تعلمون, باللغة التاميلية

﴿والخيل والبغال والحمير لتركبوها وزينة ويخلق ما لا تعلمون﴾ [النَّحل: 8]

Abdulhameed Baqavi
kutiraikal, koveru kalutaikal akiyavarrai ninkal eric celvatarkakavum (unkalukku) alankaramakavum (avan pataittirukkiran). Innum ninkal ariyatavarraiyum avan pataippan
Abdulhameed Baqavi
kutiraikaḷ, kōvēṟu kaḻutaikaḷ ākiyavaṟṟai nīṅkaḷ ēṟic celvataṟkākavum (uṅkaḷukku) alaṅkāramākavum (avaṉ paṭaittirukkiṟāṉ). Iṉṉum nīṅkaḷ aṟiyātavaṟṟaiyum avaṉ paṭaippāṉ
Jan Turst Foundation
Innum, kutiraikal, koveru kalutaikal, kalutaikal akiyavarrai ninkal ericcelvatarkakavum, alankaramakavum, (avane pataittullan;) innum, ninkal ariyatavarraiyum avan pataikkiran
Jan Turst Foundation
Iṉṉum, kutiraikaḷ, kōvēṟu kaḻutaikaḷ, kaḻutaikaḷ ākiyavaṟṟai nīṅkaḷ ēṟiccelvataṟkākavum, alaṅkāramākavum, (avaṉē paṭaittuḷḷāṉ;) iṉṉum, nīṅkaḷ aṟiyātavaṟṟaiyum avaṉ paṭaikkiṟāṉ
Jan Turst Foundation
இன்னும், குதிரைகள், கோவேறு கழுதைகள், கழுதைகள் ஆகியவற்றை நீங்கள் ஏறிச்செல்வதற்காகவும், அலங்காரமாகவும், (அவனே படைத்துள்ளான்;) இன்னும், நீங்கள் அறியாதவற்றையும் அவன் படைக்கிறான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek