×

மிகச் சிரமத்துடனன்றி நீங்கள் செல்ல முடியாத ஊர்களுக்கு அவை (உங்களையும்) உங்கள் பளுவான சுமைகளையும் சுமந்து 16:7 Tamil translation

Quran infoTamilSurah An-Nahl ⮕ (16:7) ayat 7 in Tamil

16:7 Surah An-Nahl ayat 7 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah An-Nahl ayat 7 - النَّحل - Page - Juz 14

﴿وَتَحۡمِلُ أَثۡقَالَكُمۡ إِلَىٰ بَلَدٖ لَّمۡ تَكُونُواْ بَٰلِغِيهِ إِلَّا بِشِقِّ ٱلۡأَنفُسِۚ إِنَّ رَبَّكُمۡ لَرَءُوفٞ رَّحِيمٞ ﴾
[النَّحل: 7]

மிகச் சிரமத்துடனன்றி நீங்கள் செல்ல முடியாத ஊர்களுக்கு அவை (உங்களையும்) உங்கள் பளுவான சுமைகளையும் சுமந்து செல்கின்றன. நிச்சயமாக உங்கள் இறைவன் (உங்கள் மீது) மிக்க இரக்கமுடையவன், மிகக் கருணையுடையவன் ஆவான்

❮ Previous Next ❯

ترجمة: وتحمل أثقالكم إلى بلد لم تكونوا بالغيه إلا بشق الأنفس إن ربكم, باللغة التاميلية

﴿وتحمل أثقالكم إلى بلد لم تكونوا بالغيه إلا بشق الأنفس إن ربكم﴾ [النَّحل: 7]

Abdulhameed Baqavi
mikac ciramattutananri ninkal cella mutiyata urkalukku avai (unkalaiyum) unkal paluvana cumaikalaiyum cumantu celkinrana. Niccayamaka unkal iraivan (unkal mitu) mikka irakkamutaiyavan, mikak karunaiyutaiyavan avan
Abdulhameed Baqavi
mikac ciramattuṭaṉaṉṟi nīṅkaḷ cella muṭiyāta ūrkaḷukku avai (uṅkaḷaiyum) uṅkaḷ paḷuvāṉa cumaikaḷaiyum cumantu celkiṉṟaṉa. Niccayamāka uṅkaḷ iṟaivaṉ (uṅkaḷ mītu) mikka irakkamuṭaiyavaṉ, mikak karuṇaiyuṭaiyavaṉ āvāṉ
Jan Turst Foundation
melum, mikka kastattutananri ninkal cenrataiya mutiyata urkalukku avai unkalutaiya cumaikalaic cumantu celkinrana - niccayamaka unkalutaiya iraivan mika irakkamutaiyavan; anpu mikkavan
Jan Turst Foundation
mēlum, mikka kaṣṭattuṭaṉaṉṟi nīṅkaḷ ceṉṟaṭaiya muṭiyāta ūrkaḷukku avai uṅkaḷuṭaiya cumaikaḷaic cumantu celkiṉṟaṉa - niccayamāka uṅkaḷuṭaiya iṟaivaṉ mika irakkamuṭaiyavaṉ; aṉpu mikkavaṉ
Jan Turst Foundation
மேலும், மிக்க கஷ்டத்துடனன்றி நீங்கள் சென்றடைய முடியாத ஊர்களுக்கு அவை உங்களுடைய சுமைகளைச் சுமந்து செல்கின்றன - நிச்சயமாக உங்களுடைய இறைவன் மிக இரக்கமுடையவன்; அன்பு மிக்கவன்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek