×

(நம்பிக்கையாளர்களே!) நீங்கள் நீதி செலுத்தும்படியாகவும், நன்மை செய்யும்படியாகவும், உறவினர்களுக்கு(ப் பொருள்) கொடுத்து உதவி செய்யும்படியாகவும் நிச்சயமாக 16:90 Tamil translation

Quran infoTamilSurah An-Nahl ⮕ (16:90) ayat 90 in Tamil

16:90 Surah An-Nahl ayat 90 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah An-Nahl ayat 90 - النَّحل - Page - Juz 14

﴿۞ إِنَّ ٱللَّهَ يَأۡمُرُ بِٱلۡعَدۡلِ وَٱلۡإِحۡسَٰنِ وَإِيتَآيِٕ ذِي ٱلۡقُرۡبَىٰ وَيَنۡهَىٰ عَنِ ٱلۡفَحۡشَآءِ وَٱلۡمُنكَرِ وَٱلۡبَغۡيِۚ يَعِظُكُمۡ لَعَلَّكُمۡ تَذَكَّرُونَ ﴾
[النَّحل: 90]

(நம்பிக்கையாளர்களே!) நீங்கள் நீதி செலுத்தும்படியாகவும், நன்மை செய்யும்படியாகவும், உறவினர்களுக்கு(ப் பொருள்) கொடுத்து உதவி செய்யும்படியாகவும் நிச்சயமாக அல்லாஹ் (உங்களை) ஏவுகிறான். மானக்கேடான காரியங்கள், பாவம், அநியாயம் ஆகியவற்றிலிருந்து (உங்களை) அவன் தடுக்கிறான். நீங்கள் நல்லுணர்வு பெறுவதற்காக அவன் உங்களுக்கு (இப்படி) நல்லுபதேசம் செய்கிறான்

❮ Previous Next ❯

ترجمة: إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر, باللغة التاميلية

﴿إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر﴾ [النَّحل: 90]

Abdulhameed Baqavi
(nampikkaiyalarkale!) Ninkal niti celuttumpatiyakavum, nanmai ceyyumpatiyakavum, uravinarkalukku(p porul) kotuttu utavi ceyyumpatiyakavum niccayamaka allah (unkalai) evukiran. Manakketana kariyankal, pavam, aniyayam akiyavarriliruntu (unkalai) avan tatukkiran. Ninkal nallunarvu peruvatarkaka avan unkalukku (ippati) nallupatecam ceykiran
Abdulhameed Baqavi
(nampikkaiyāḷarkaḷē!) Nīṅkaḷ nīti celuttumpaṭiyākavum, naṉmai ceyyumpaṭiyākavum, uṟaviṉarkaḷukku(p poruḷ) koṭuttu utavi ceyyumpaṭiyākavum niccayamāka allāh (uṅkaḷai) ēvukiṟāṉ. Māṉakkēṭāṉa kāriyaṅkaḷ, pāvam, aniyāyam ākiyavaṟṟiliruntu (uṅkaḷai) avaṉ taṭukkiṟāṉ. Nīṅkaḷ nalluṇarvu peṟuvataṟkāka avaṉ uṅkaḷukku (ippaṭi) nallupatēcam ceykiṟāṉ
Jan Turst Foundation
Niccayamaka allah niti celuttumarum, nanmai ceyyumarum, uravinarkalukku kotuppataiyum kontu (unkalai) evukiran; anriyum, manakketana kariyankal, pavankal, akkiramankal ceytal akiyavarrai vittum (unkalai) vilakkukinran - ninkala ninaivu kurntu cintippatarkaka, avan unkalukku nallupatecam ceykiran
Jan Turst Foundation
Niccayamāka allāh nīti celuttumāṟum, naṉmai ceyyumāṟum, uṟaviṉarkaḷukku koṭuppataiyum koṇṭu (uṅkaḷai) ēvukiṟāṉ; aṉṟiyum, māṉakkēṭāṉa kāriyaṅkaḷ, pāvaṅkaḷ, akkiramaṅkaḷ ceytal ākiyavaṟṟai viṭṭum (uṅkaḷai) vilakkukiṉṟāṉ - nīṅkaḷa niṉaivu kūrntu cintippataṟkāka, avaṉ uṅkaḷukku nallupatēcam ceykiṟāṉ
Jan Turst Foundation
நிச்சயமாக அல்லாஹ் நீதி செலுத்துமாறும், நன்மை செய்யுமாறும், உறவினர்களுக்கு கொடுப்பதையும் கொண்டு (உங்களை) ஏவுகிறான்; அன்றியும், மானக்கேடான காரியங்கள், பாவங்கள், அக்கிரமங்கள் செய்தல் ஆகியவற்றை விட்டும் (உங்களை) விலக்குகின்றான் - நீங்கள நினைவு கூர்ந்து சிந்திப்பதற்காக, அவன் உங்களுக்கு நல்லுபதேசம் செய்கிறான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek