×

நீங்கள் அல்லாஹ்வின் பெயரால் செய்யும் உடன்படிக்கையை முழுமையாக நிறைவேற்றுங்கள். அல்லாஹ்வை சாட்சியாக வைத்து சத்தியம் செய்து 16:91 Tamil translation

Quran infoTamilSurah An-Nahl ⮕ (16:91) ayat 91 in Tamil

16:91 Surah An-Nahl ayat 91 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah An-Nahl ayat 91 - النَّحل - Page - Juz 14

﴿وَأَوۡفُواْ بِعَهۡدِ ٱللَّهِ إِذَا عَٰهَدتُّمۡ وَلَا تَنقُضُواْ ٱلۡأَيۡمَٰنَ بَعۡدَ تَوۡكِيدِهَا وَقَدۡ جَعَلۡتُمُ ٱللَّهَ عَلَيۡكُمۡ كَفِيلًاۚ إِنَّ ٱللَّهَ يَعۡلَمُ مَا تَفۡعَلُونَ ﴾
[النَّحل: 91]

நீங்கள் அல்லாஹ்வின் பெயரால் செய்யும் உடன்படிக்கையை முழுமையாக நிறைவேற்றுங்கள். அல்லாஹ்வை சாட்சியாக வைத்து சத்தியம் செய்து அதை உறுதிப்படுத்திய பின்னர், அந்தச் சத்தியத்தை நீங்கள் முறித்துவிடாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் உங்கள் செயலை நன்கறிவான்

❮ Previous Next ❯

ترجمة: وأوفوا بعهد الله إذا عاهدتم ولا تنقضوا الأيمان بعد توكيدها وقد جعلتم, باللغة التاميلية

﴿وأوفوا بعهد الله إذا عاهدتم ولا تنقضوا الأيمان بعد توكيدها وقد جعلتم﴾ [النَّحل: 91]

Abdulhameed Baqavi
ninkal allahvin peyaral ceyyum utanpatikkaiyai mulumaiyaka niraiverrunkal. Allahvai catciyaka vaittu cattiyam ceytu atai urutippatuttiya pinnar, antac cattiyattai ninkal murittuvitatirkal. Niccayamaka allah unkal ceyalai nankarivan
Abdulhameed Baqavi
nīṅkaḷ allāhviṉ peyarāl ceyyum uṭaṉpaṭikkaiyai muḻumaiyāka niṟaivēṟṟuṅkaḷ. Allāhvai cāṭciyāka vaittu cattiyam ceytu atai uṟutippaṭuttiya piṉṉar, antac cattiyattai nīṅkaḷ muṟittuviṭātīrkaḷ. Niccayamāka allāh uṅkaḷ ceyalai naṉkaṟivāṉ
Jan Turst Foundation
innum, ninkal allahvin peyaral ceyyum utanpatikkaiyai niraiverrunkal; allahvai catciyaka vaittuc cattiyam ceytu, atanai urutip patuttiya pinnar, accattiyattai murikkatirkal - niccayamaka allah ninkal ceyvatai nankarivan
Jan Turst Foundation
iṉṉum, nīṅkaḷ allāhviṉ peyarāl ceyyum uṭaṉpaṭikkaiyai niṟaivēṟṟuṅkaḷ; allāhvai cāṭciyāka vaittuc cattiyam ceytu, ataṉai uṟutip paṭuttiya piṉṉar, accattiyattai muṟikkātīrkaḷ - niccayamāka allāh nīṅkaḷ ceyvatai naṉkaṟivāṉ
Jan Turst Foundation
இன்னும், நீங்கள் அல்லாஹ்வின் பெயரால் செய்யும் உடன்படிக்கையை நிறைவேற்றுங்கள்; அல்லாஹ்வை சாட்சியாக வைத்துச் சத்தியம் செய்து, அதனை உறுதிப் படுத்திய பின்னர், அச்சத்தியத்தை முறிக்காதீர்கள் - நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்வதை நன்கறிவான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek