×

உங்களிடமுள்ள (பொருள்கள்) அனைத்தும் செலவழிந்துவிடும்; அல்லாஹ்விடத்தில் உள்ளவையோ (என்றென்றும்) நிலையாக இருக்கும். எவர்கள் (கஷ்டங்களை) உறுதியாகச் 16:96 Tamil translation

Quran infoTamilSurah An-Nahl ⮕ (16:96) ayat 96 in Tamil

16:96 Surah An-Nahl ayat 96 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah An-Nahl ayat 96 - النَّحل - Page - Juz 14

﴿مَا عِندَكُمۡ يَنفَدُ وَمَا عِندَ ٱللَّهِ بَاقٖۗ وَلَنَجۡزِيَنَّ ٱلَّذِينَ صَبَرُوٓاْ أَجۡرَهُم بِأَحۡسَنِ مَا كَانُواْ يَعۡمَلُونَ ﴾
[النَّحل: 96]

உங்களிடமுள்ள (பொருள்கள்) அனைத்தும் செலவழிந்துவிடும்; அல்லாஹ்விடத்தில் உள்ளவையோ (என்றென்றும்) நிலையாக இருக்கும். எவர்கள் (கஷ்டங்களை) உறுதியாகச் சகித்துக் கொண்டார்களோ அவர்கள் (செய்யும் பல நற்காரியங்களுக்கு அவர்கள்) செய்ததைவிட மிக்க அழகான கூலியையே நாம் அவர்களுக்குக் கொடுப்போம்

❮ Previous Next ❯

ترجمة: ما عندكم ينفد وما عند الله باق ولنجزين الذين صبروا أجرهم بأحسن, باللغة التاميلية

﴿ما عندكم ينفد وما عند الله باق ولنجزين الذين صبروا أجرهم بأحسن﴾ [النَّحل: 96]

Abdulhameed Baqavi
unkalitamulla (porulkal) anaittum celavalintuvitum; allahvitattil ullavaiyo (enrenrum) nilaiyaka irukkum. Evarkal (kastankalai) urutiyakac cakittuk kontarkalo avarkal (ceyyum pala narkariyankalukku avarkal) ceytataivita mikka alakana kuliyaiye nam avarkalukkuk kotuppom
Abdulhameed Baqavi
uṅkaḷiṭamuḷḷa (poruḷkaḷ) aṉaittum celavaḻintuviṭum; allāhviṭattil uḷḷavaiyō (eṉṟeṉṟum) nilaiyāka irukkum. Evarkaḷ (kaṣṭaṅkaḷai) uṟutiyākac cakittuk koṇṭārkaḷō avarkaḷ (ceyyum pala naṟkāriyaṅkaḷukku avarkaḷ) ceytataiviṭa mikka aḻakāṉa kūliyaiyē nām avarkaḷukkuk koṭuppōm
Jan Turst Foundation
unkalitam iruppavai ellam tirntuvitum. Allahvitam iruppate (aliyatu enrenrum) nilaittirukkum evarkal porumaiyutan (kastankalaic) cakittuk kolkirarkalo, avarkalukku avarkal ceytu kontiruntavarriliruntu mikavum alakana kuliyai niccayamaka nam kotuppom
Jan Turst Foundation
uṅkaḷiṭam iruppavai ellām tīrntuviṭum. Allāhviṭam iruppatē (aḻiyātu eṉṟeṉṟum) nilaittirukkum evarkaḷ poṟumaiyuṭaṉ (kaṣṭaṅkaḷaic) cakittuk koḷkiṟārkaḷō, avarkaḷukku avarkaḷ ceytu koṇṭiruntavaṟṟiliruntu mikavum aḻakāṉa kūliyai niccayamāka nām koṭuppōm
Jan Turst Foundation
உங்களிடம் இருப்பவை எல்லாம் தீர்ந்துவிடும். அல்லாஹ்விடம் இருப்பதே (அழியாது என்றென்றும்) நிலைத்திருக்கும் எவர்கள் பொறுமையுடன் (கஷ்டங்களைச்) சகித்துக் கொள்கிறார்களோ, அவர்களுக்கு அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றிலிருந்து மிகவும் அழகான கூலியை நிச்சயமாக நாம் கொடுப்போம்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek