×

அல்லாஹ்விடம் செய்த வாக்குறுதியை ஒரு சொற்ப விலைக்கு நீங்கள் விற்றுவிடாதீர்கள். நீங்கள் அறிவுடையவர்களாக இருந்தால் அல்லாஹ்விடத்தில் 16:95 Tamil translation

Quran infoTamilSurah An-Nahl ⮕ (16:95) ayat 95 in Tamil

16:95 Surah An-Nahl ayat 95 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah An-Nahl ayat 95 - النَّحل - Page - Juz 14

﴿وَلَا تَشۡتَرُواْ بِعَهۡدِ ٱللَّهِ ثَمَنٗا قَلِيلًاۚ إِنَّمَا عِندَ ٱللَّهِ هُوَ خَيۡرٞ لَّكُمۡ إِن كُنتُمۡ تَعۡلَمُونَ ﴾
[النَّحل: 95]

அல்லாஹ்விடம் செய்த வாக்குறுதியை ஒரு சொற்ப விலைக்கு நீங்கள் விற்றுவிடாதீர்கள். நீங்கள் அறிவுடையவர்களாக இருந்தால் அல்லாஹ்விடத்தில் இருப்பதுதான் உங்களுக்கு மிக மேலானதாகும்

❮ Previous Next ❯

ترجمة: ولا تشتروا بعهد الله ثمنا قليلا إنما عند الله هو خير لكم, باللغة التاميلية

﴿ولا تشتروا بعهد الله ثمنا قليلا إنما عند الله هو خير لكم﴾ [النَّحل: 95]

Abdulhameed Baqavi
allahvitam ceyta vakkurutiyai oru corpa vilaikku ninkal virruvitatirkal. Ninkal arivutaiyavarkalaka iruntal allahvitattil iruppatutan unkalukku mika melanatakum
Abdulhameed Baqavi
allāhviṭam ceyta vākkuṟutiyai oru coṟpa vilaikku nīṅkaḷ viṟṟuviṭātīrkaḷ. Nīṅkaḷ aṟivuṭaiyavarkaḷāka iruntāl allāhviṭattil iruppatutāṉ uṅkaḷukku mika mēlāṉatākum
Jan Turst Foundation
innum, allahvitam ceytu konta vakkurutiyai arpa vilaikku ninkal virru vitatirkal; ninkal arintavarkalaka iruppin, allahvitam iruppatutan unkalukku mikavum melanataka irukkum
Jan Turst Foundation
iṉṉum, allāhviṭam ceytu koṇṭa vākkuṟutiyai aṟpa vilaikku nīṅkaḷ viṟṟu viṭātīrkaḷ; nīṅkaḷ aṟintavarkaḷāka iruppiṉ, allāhviṭam iruppatutāṉ uṅkaḷukku mikavum mēlāṉatāka irukkum
Jan Turst Foundation
இன்னும், அல்லாஹ்விடம் செய்து கொண்ட வாக்குறுதியை அற்ப விலைக்கு நீங்கள் விற்று விடாதீர்கள்; நீங்கள் அறிந்தவர்களாக இருப்பின், அல்லாஹ்விடம் இருப்பதுதான் உங்களுக்கு மிகவும் மேலானதாக இருக்கும்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek