×

எவன் நேரான வழியில் செல்கிறானோ அவன் தன் நன்மைக்காகவே நேரான வழியில் செல்கிறான். எவன் தவறான 17:15 Tamil translation

Quran infoTamilSurah Al-Isra’ ⮕ (17:15) ayat 15 in Tamil

17:15 Surah Al-Isra’ ayat 15 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Isra’ ayat 15 - الإسرَاء - Page - Juz 15

﴿مَّنِ ٱهۡتَدَىٰ فَإِنَّمَا يَهۡتَدِي لِنَفۡسِهِۦۖ وَمَن ضَلَّ فَإِنَّمَا يَضِلُّ عَلَيۡهَاۚ وَلَا تَزِرُ وَازِرَةٞ وِزۡرَ أُخۡرَىٰۗ وَمَا كُنَّا مُعَذِّبِينَ حَتَّىٰ نَبۡعَثَ رَسُولٗا ﴾
[الإسرَاء: 15]

எவன் நேரான வழியில் செல்கிறானோ அவன் தன் நன்மைக்காகவே நேரான வழியில் செல்கிறான். எவன் தவறான வழியில் செல்கிறானோ அவன் (தவறான வழியில் சென்று) தனக்கே தீங்கிழைத்துக் கொள்கிறான். ஒருவனுடைய பாவச்சுமையை மற்றொருவன் சுமக்க மாட்டான். (நமது) தூதர் ஒருவரை அனுப்பாத வரை நாம் (எவரையும்) வேதனை செய்வதில்லை

❮ Previous Next ❯

ترجمة: من اهتدى فإنما يهتدي لنفسه ومن ضل فإنما يضل عليها ولا تزر, باللغة التاميلية

﴿من اهتدى فإنما يهتدي لنفسه ومن ضل فإنما يضل عليها ولا تزر﴾ [الإسرَاء: 15]

Abdulhameed Baqavi
evan nerana valiyil celkirano avan tan nanmaikkakave nerana valiyil celkiran. Evan tavarana valiyil celkirano avan (tavarana valiyil cenru) tanakke tinkilaittuk kolkiran. Oruvanutaiya pavaccumaiyai marroruvan cumakka mattan. (Namatu) tutar oruvarai anuppata varai nam (evaraiyum) vetanai ceyvatillai
Abdulhameed Baqavi
evaṉ nērāṉa vaḻiyil celkiṟāṉō avaṉ taṉ naṉmaikkākavē nērāṉa vaḻiyil celkiṟāṉ. Evaṉ tavaṟāṉa vaḻiyil celkiṟāṉō avaṉ (tavaṟāṉa vaḻiyil ceṉṟu) taṉakkē tīṅkiḻaittuk koḷkiṟāṉ. Oruvaṉuṭaiya pāvaccumaiyai maṟṟoruvaṉ cumakka māṭṭāṉ. (Namatu) tūtar oruvarai aṉuppāta varai nām (evaraiyum) vētaṉai ceyvatillai
Jan Turst Foundation
evan nervaliyil celkinrano, avan tannutaiya nanmaikkakave ner valiyil celkiran; evan vali kettil celkinrano, avan tanakke ketu ceytu kontan; (niccayamaka) oruvanutaiya pavaccumaiyai marroruvan cumakkamattan; (nam) tutarai anuppata varaiyil (evaraiyum) nam vetanai ceyvatillai
Jan Turst Foundation
evaṉ nērvaḻiyil celkiṉṟāṉō, avaṉ taṉṉuṭaiya naṉmaikkākavē nēr vaḻiyil celkiṟāṉ; evaṉ vaḻi kēṭṭil celkiṉṟāṉō, avaṉ taṉakkē kēṭu ceytu koṇṭāṉ; (niccayamāka) oruvaṉuṭaiya pāvaccumaiyai maṟṟoruvaṉ cumakkamāṭṭāṉ; (nam) tūtarai aṉuppāta varaiyil (evaraiyum) nām vētaṉai ceyvatillai
Jan Turst Foundation
எவன் நேர்வழியில் செல்கின்றானோ, அவன் தன்னுடைய நன்மைக்காகவே நேர் வழியில் செல்கிறான்; எவன் வழி கேட்டில் செல்கின்றானோ, அவன் தனக்கே கேடு செய்து கொண்டான்; (நிச்சயமாக) ஒருவனுடைய பாவச்சுமையை மற்றொருவன் சுமக்கமாட்டான்; (நம்) தூதரை அனுப்பாத வரையில் (எவரையும்) நாம் வேதனை செய்வதில்லை
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek