×

ஓர் ஊரை (அவ்வூராரின் தீய செயலின் காரணமாக) நாம் அழித்துவிடக் கருதினால், அதில் சுகமாக வாழ்பவர்களை 17:16 Tamil translation

Quran infoTamilSurah Al-Isra’ ⮕ (17:16) ayat 16 in Tamil

17:16 Surah Al-Isra’ ayat 16 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Isra’ ayat 16 - الإسرَاء - Page - Juz 15

﴿وَإِذَآ أَرَدۡنَآ أَن نُّهۡلِكَ قَرۡيَةً أَمَرۡنَا مُتۡرَفِيهَا فَفَسَقُواْ فِيهَا فَحَقَّ عَلَيۡهَا ٱلۡقَوۡلُ فَدَمَّرۡنَٰهَا تَدۡمِيرٗا ﴾
[الإسرَاء: 16]

ஓர் ஊரை (அவ்வூராரின் தீய செயலின் காரணமாக) நாம் அழித்துவிடக் கருதினால், அதில் சுகமாக வாழ்பவர்களை நன்மையைக் கொண்டு நாம் ஏவுகிறோம். ஆனால், அவர்கள் அதில் விஷமம் செய்ய ஆரம்பித்து விடுகிறார்கள். பின்னர், அவர்கள் மீது நம் வாக்கு ஏற்பட்டு அவ்வூரை நாம் அடியோடு அழித்து விடுகிறோம்

❮ Previous Next ❯

ترجمة: وإذا أردنا أن نهلك قرية أمرنا مترفيها ففسقوا فيها فحق عليها القول, باللغة التاميلية

﴿وإذا أردنا أن نهلك قرية أمرنا مترفيها ففسقوا فيها فحق عليها القول﴾ [الإسرَاء: 16]

Abdulhameed Baqavi
or urai (avvurarin tiya ceyalin karanamaka) nam alittuvitak karutinal, atil cukamaka valpavarkalai nanmaiyaik kontu nam evukirom. Anal, avarkal atil visamam ceyya arampittu vitukirarkal. Pinnar, avarkal mitu nam vakku erpattu avvurai nam atiyotu alittu vitukirom
Abdulhameed Baqavi
ōr ūrai (avvūrāriṉ tīya ceyaliṉ kāraṇamāka) nām aḻittuviṭak karutiṉāl, atil cukamāka vāḻpavarkaḷai naṉmaiyaik koṇṭu nām ēvukiṟōm. Āṉāl, avarkaḷ atil viṣamam ceyya ārampittu viṭukiṟārkaḷ. Piṉṉar, avarkaḷ mītu nam vākku ēṟpaṭṭu avvūrai nām aṭiyōṭu aḻittu viṭukiṟōm
Jan Turst Foundation
nam or urai (atan timaiyin karanamaka) alikka natinal, atilulla (vacatiyana) cukavacikalai (nervaliyaip pinparri valumaru) nam evuvom; anal avarkalo (nam evalukku kattuppatamal) varampu miri natapparkal. Appotu, avvurin mitu, (vetanai parriya nam) vakku unmaiyaki vitukiratu - appal, nam atanai atiyotu alittu vitukirom
Jan Turst Foundation
nām ōr ūrai (ataṉ tīmaiyiṉ kāraṇamāka) aḻikka nāṭiṉāl, atiluḷḷa (vacatiyāṉa) cukavācikaḷai (nērvaḻiyaip piṉpaṟṟi vāḻumāṟu) nām ēvuvōm; āṉāl avarkaḷō (nam ēvalukku kaṭṭuppaṭāmal) varampu mīṟi naṭappārkaḷ. Appōtu, avvūriṉ mītu, (vētaṉai paṟṟiya nam) vākku uṇmaiyāki viṭukiṟatu - appāl, nām ataṉai aṭiyōṭu aḻittu viṭukiṟōm
Jan Turst Foundation
நாம் ஓர் ஊரை (அதன் தீமையின் காரணமாக) அழிக்க நாடினால், அதிலுள்ள (வசதியான) சுகவாசிகளை (நேர்வழியைப் பின்பற்றி வாழுமாறு) நாம் ஏவுவோம்; ஆனால் அவர்களோ (நம் ஏவலுக்கு கட்டுப்படாமல்) வரம்பு மீறி நடப்பார்கள். அப்போது, அவ்வூரின் மீது, (வேதனை பற்றிய நம்) வாக்கு உண்மையாகி விடுகிறது - அப்பால், நாம் அதனை அடியோடு அழித்து விடுகிறோம்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek