×

அவர்களுக்கு மிக்க அன்புடன் பணிந்து நடப்பீராக! மேலும், ‘‘என் இறைவனே! நான் குழந்தையாக இருந்த பொழுது 17:24 Tamil translation

Quran infoTamilSurah Al-Isra’ ⮕ (17:24) ayat 24 in Tamil

17:24 Surah Al-Isra’ ayat 24 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Isra’ ayat 24 - الإسرَاء - Page - Juz 15

﴿وَٱخۡفِضۡ لَهُمَا جَنَاحَ ٱلذُّلِّ مِنَ ٱلرَّحۡمَةِ وَقُل رَّبِّ ٱرۡحَمۡهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرٗا ﴾
[الإسرَاء: 24]

அவர்களுக்கு மிக்க அன்புடன் பணிந்து நடப்பீராக! மேலும், ‘‘என் இறைவனே! நான் குழந்தையாக இருந்த பொழுது (மிக்க அன்பாக) என்னை அவர்கள் வளர்த்துப் பாதுகாத்தவாறே நீயும் அவ்விருவர் மீது அன்பும் அருளும் புரிவாயாக!'' என்றும் பிரார்த்திப்பீராக

❮ Previous Next ❯

ترجمة: واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا, باللغة التاميلية

﴿واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا﴾ [الإسرَاء: 24]

Abdulhameed Baqavi
avarkalukku mikka anputan panintu natappiraka! Melum, ‘‘en iraivane! Nan kulantaiyaka irunta polutu (mikka anpaka) ennai avarkal valarttup patukattavare niyum avviruvar mitu anpum arulum purivayaka!'' Enrum pirarttippiraka
Abdulhameed Baqavi
avarkaḷukku mikka aṉpuṭaṉ paṇintu naṭappīrāka! Mēlum, ‘‘eṉ iṟaivaṉē! Nāṉ kuḻantaiyāka irunta poḻutu (mikka aṉpāka) eṉṉai avarkaḷ vaḷarttup pātukāttavāṟē nīyum avviruvar mītu aṉpum aruḷum purivāyāka!'' Eṉṟum pirārttippīrāka
Jan Turst Foundation
innum, irakkam kontu panivu ennum irakkaiyai avviruvarukkakavum nir talttuviraka melum, "en iraivane! Nan ciru pillaiyaka irunta potu, ennai(pparivotu) avviruvarum valarttatu pol, niyum avarkaliruvarukkum kirupai ceyvayaka!" Enru kurip pirarttippiraka
Jan Turst Foundation
iṉṉum, irakkam koṇṭu paṇivu eṉṉum iṟakkaiyai avviruvarukkākavum nīr tāḻttuvīrāka mēlum, "eṉ iṟaivaṉē! Nāṉ ciṟu piḷḷaiyāka irunta pōtu, eṉṉai(pparivōṭu) avviruvarum vaḷarttatu pōl, nīyum avarkaḷiruvarukkum kirupai ceyvāyāka!" Eṉṟu kūṟip pirārttippīrāka
Jan Turst Foundation
இன்னும், இரக்கம் கொண்டு பணிவு என்னும் இறக்கையை அவ்விருவருக்காகவும் நீர் தாழ்த்துவீராக மேலும், "என் இறைவனே! நான் சிறு பிள்ளையாக இருந்த போது, என்னை(ப்பரிவோடு) அவ்விருவரும் வளர்த்தது போல், நீயும் அவர்களிருவருக்கும் கிருபை செய்வாயாக!" என்று கூறிப் பிரார்த்திப்பீராக
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek