×

(நம்பிக்கையாளர்களே!) அநாதைக் குழந்தைகள் வாலிபத்தை அடையும் வரை (அவர்களுடைய பொருளுக்குப் பாதுகாப்பாளராக இருந்தால்) நீங்கள் நியாயமான 17:34 Tamil translation

Quran infoTamilSurah Al-Isra’ ⮕ (17:34) ayat 34 in Tamil

17:34 Surah Al-Isra’ ayat 34 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Isra’ ayat 34 - الإسرَاء - Page - Juz 15

﴿وَلَا تَقۡرَبُواْ مَالَ ٱلۡيَتِيمِ إِلَّا بِٱلَّتِي هِيَ أَحۡسَنُ حَتَّىٰ يَبۡلُغَ أَشُدَّهُۥۚ وَأَوۡفُواْ بِٱلۡعَهۡدِۖ إِنَّ ٱلۡعَهۡدَ كَانَ مَسۡـُٔولٗا ﴾
[الإسرَاء: 34]

(நம்பிக்கையாளர்களே!) அநாதைக் குழந்தைகள் வாலிபத்தை அடையும் வரை (அவர்களுடைய பொருளுக்குப் பாதுகாப்பாளராக இருந்தால்) நீங்கள் நியாயமான முறையிலேயே தவிர அவர்களுடைய பொருளை நெருங்காதீர்கள். உங்கள் வாக்குறுதியை நீங்கள் முழுமையாக நிறைவேற்றுங்கள். ஏனென்றால், மறுமையில் வாக்குறுதியைப் பற்றி (உங்களிடம்) நிச்சயமாகக் கேட்கப்படும்

❮ Previous Next ❯

ترجمة: ولا تقربوا مال اليتيم إلا بالتي هي أحسن حتى يبلغ أشده وأوفوا, باللغة التاميلية

﴿ولا تقربوا مال اليتيم إلا بالتي هي أحسن حتى يبلغ أشده وأوفوا﴾ [الإسرَاء: 34]

Abdulhameed Baqavi
(nampikkaiyalarkale!) Anataik kulantaikal valipattai ataiyum varai (avarkalutaiya porulukkup patukappalaraka iruntal) ninkal niyayamana muraiyileye tavira avarkalutaiya porulai nerunkatirkal. Unkal vakkurutiyai ninkal mulumaiyaka niraiverrunkal. Enenral, marumaiyil vakkurutiyaip parri (unkalitam) niccayamakak ketkappatum
Abdulhameed Baqavi
(nampikkaiyāḷarkaḷē!) Anātaik kuḻantaikaḷ vālipattai aṭaiyum varai (avarkaḷuṭaiya poruḷukkup pātukāppāḷarāka iruntāl) nīṅkaḷ niyāyamāṉa muṟaiyilēyē tavira avarkaḷuṭaiya poruḷai neruṅkātīrkaḷ. Uṅkaḷ vākkuṟutiyai nīṅkaḷ muḻumaiyāka niṟaivēṟṟuṅkaḷ. Ēṉeṉṟāl, maṟumaiyil vākkuṟutiyaip paṟṟi (uṅkaḷiṭam) niccayamākak kēṭkappaṭum
Jan Turst Foundation
anataikal pirayamataiyum varai, (avarkalin porupperrirukkum) ninkal, niyayamana muraiyilanri avarkalutaiya porulai nerunkatirkal, innum (ninkal allahvitamo, manitarkalitamo kotutta) vakkurutiyai nirai verrunkal; niccayamaka (av) vakkuruti (parrit tirppu nalil unkalitam) vicarikkappatum
Jan Turst Foundation
anātaikaḷ pirāyamaṭaiyum varai, (avarkaḷiṉ poṟuppēṟṟirukkum) nīṅkaḷ, niyāyamāṉa muṟaiyilaṉṟi avarkaḷuṭaiya poruḷai neruṅkātīrkaḷ, iṉṉum (nīṅkaḷ allāhviṭamō, maṉitarkaḷiṭamō koṭutta) vākkuṟutiyai niṟai vēṟṟuṅkaḷ; niccayamāka (av) vākkuṟuti (paṟṟit tīrppu nāḷil uṅkaḷiṭam) vicārikkappaṭum
Jan Turst Foundation
அநாதைகள் பிராயமடையும் வரை, (அவர்களின் பொறுப்பேற்றிருக்கும்) நீங்கள், நியாயமான முறையிலன்றி அவர்களுடைய பொருளை நெருங்காதீர்கள், இன்னும் (நீங்கள் அல்லாஹ்விடமோ, மனிதர்களிடமோ கொடுத்த) வாக்குறுதியை நிறை வேற்றுங்கள்; நிச்சயமாக (அவ்) வாக்குறுதி (பற்றித் தீர்ப்பு நாளில் உங்களிடம்) விசாரிக்கப்படும்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek