×

(எவரையும் கொலை செய்வது ஆகாதென்று) அல்லாஹ் தடுத்திருக்க, நீங்கள் எம்மனிதனையும் நியாயமின்றி கொலை செய்து விடாதீர்கள். 17:33 Tamil translation

Quran infoTamilSurah Al-Isra’ ⮕ (17:33) ayat 33 in Tamil

17:33 Surah Al-Isra’ ayat 33 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Isra’ ayat 33 - الإسرَاء - Page - Juz 15

﴿وَلَا تَقۡتُلُواْ ٱلنَّفۡسَ ٱلَّتِي حَرَّمَ ٱللَّهُ إِلَّا بِٱلۡحَقِّۗ وَمَن قُتِلَ مَظۡلُومٗا فَقَدۡ جَعَلۡنَا لِوَلِيِّهِۦ سُلۡطَٰنٗا فَلَا يُسۡرِف فِّي ٱلۡقَتۡلِۖ إِنَّهُۥ كَانَ مَنصُورٗا ﴾
[الإسرَاء: 33]

(எவரையும் கொலை செய்வது ஆகாதென்று) அல்லாஹ் தடுத்திருக்க, நீங்கள் எம்மனிதனையும் நியாயமின்றி கொலை செய்து விடாதீர்கள். எவரேனும் அநியாயமாகக் கொலை செய்யப்பட்டுவிட்டால், அவனுடைய வாரிசுகளுக்கு(ப் பழிவாங்க) நாம் அதிகாரம் அளித்திருக்கிறோம். ஆனால், (கொலையாளியான) அவனைப் பழிவாங்குவதில் அளவு கடந்து (சித்திரவதை செய்து)விட வேண்டாம். நிச்சயமாக அவன் (பழிவாங்க) உதவி செய்யப்படுவான். (அதாவது: கொலைக்கு பழிவாங்க வாரிசுகளுக்கு உதவி செய்ய வேண்டும்)

❮ Previous Next ❯

ترجمة: ولا تقتلوا النفس التي حرم الله إلا بالحق ومن قتل مظلوما فقد, باللغة التاميلية

﴿ولا تقتلوا النفس التي حرم الله إلا بالحق ومن قتل مظلوما فقد﴾ [الإسرَاء: 33]

Abdulhameed Baqavi
(Evaraiyum kolai ceyvatu akatenru) allah tatuttirukka, ninkal em'manitanaiyum niyayaminri kolai ceytu vitatirkal. Evarenum aniyayamakak kolai ceyyappattuvittal, avanutaiya varicukalukku(p palivanka) nam atikaram alittirukkirom. Anal, (kolaiyaliyana) avanaip palivankuvatil alavu katantu (cittiravatai ceytu)vita ventam. Niccayamaka avan (palivanka) utavi ceyyappatuvan. (Atavatu: Kolaikku palivanka varicukalukku utavi ceyya ventum)
Abdulhameed Baqavi
(Evaraiyum kolai ceyvatu ākāteṉṟu) allāh taṭuttirukka, nīṅkaḷ em'maṉitaṉaiyum niyāyamiṉṟi kolai ceytu viṭātīrkaḷ. Evarēṉum aniyāyamākak kolai ceyyappaṭṭuviṭṭāl, avaṉuṭaiya vāricukaḷukku(p paḻivāṅka) nām atikāram aḷittirukkiṟōm. Āṉāl, (kolaiyāḷiyāṉa) avaṉaip paḻivāṅkuvatil aḷavu kaṭantu (cittiravatai ceytu)viṭa vēṇṭām. Niccayamāka avaṉ (paḻivāṅka) utavi ceyyappaṭuvāṉ. (Atāvatu: Kolaikku paḻivāṅka vāricukaḷukku utavi ceyya vēṇṭum)
Jan Turst Foundation
(kolaiyai) allah vilakkiyirukka ninkal enta manitanaiyum niyayamana karanaminrik kolai ceytu vitatirkal; evarenum aniyayamakak kolai ceyyappattu vittal, avarutaiya varicukku (patilukku patil ceyyavo allatu mannikkavo) nam atikaram kotuttirukkirom; anal kolaiyi(n mulam patil ceyvati)l varampu katantu vitak kutatu niccayamaka kolaiyuntavarin varicu (nitiyaik kontu) utavi ceyyap pattavaravar
Jan Turst Foundation
(kolaiyai) allāh vilakkiyirukka nīṅkaḷ enta maṉitaṉaiyum niyāyamāṉa kāraṇamiṉṟik kolai ceytu viṭātīrkaḷ; evarēṉum aniyāyamākak kolai ceyyappaṭṭu viṭṭāl, avaruṭaiya vāricukku (patilukku patil ceyyavō allatu maṉṉikkavō) nām atikāram koṭuttirukkiṟōm; āṉāl kolaiyi(ṉ mūlam patil ceyvati)l varampu kaṭantu viṭak kūṭātu niccayamāka kolaiyuṇṭavariṉ vāricu (nītiyaik koṇṭu) utavi ceyyap paṭṭavarāvār
Jan Turst Foundation
(கொலையை) அல்லாஹ் விலக்கியிருக்க நீங்கள் எந்த மனிதனையும் நியாயமான காரணமின்றிக் கொலை செய்து விடாதீர்கள்; எவரேனும் அநியாயமாகக் கொலை செய்யப்பட்டு விட்டால், அவருடைய வாரிசுக்கு (பதிலுக்கு பதில் செய்யவோ அல்லது மன்னிக்கவோ) நாம் அதிகாரம் கொடுத்திருக்கிறோம்; ஆனால் கொலையி(ன் மூலம் பதில் செய்வதி)ல் வரம்பு கடந்து விடக் கூடாது நிச்சயமாக கொலையுண்டவரின் வாரிசு (நீதியைக் கொண்டு) உதவி செய்யப் பட்டவராவார்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek