×

நீங்கள் அளந்தால் முழுமையாக அளங்கள்; (நிறுத்தால்) சரியான எடையைக் கொண்டு நிறுங்கள். இது (உங்களுக்கு) மிக்க 17:35 Tamil translation

Quran infoTamilSurah Al-Isra’ ⮕ (17:35) ayat 35 in Tamil

17:35 Surah Al-Isra’ ayat 35 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Isra’ ayat 35 - الإسرَاء - Page - Juz 15

﴿وَأَوۡفُواْ ٱلۡكَيۡلَ إِذَا كِلۡتُمۡ وَزِنُواْ بِٱلۡقِسۡطَاسِ ٱلۡمُسۡتَقِيمِۚ ذَٰلِكَ خَيۡرٞ وَأَحۡسَنُ تَأۡوِيلٗا ﴾
[الإسرَاء: 35]

நீங்கள் அளந்தால் முழுமையாக அளங்கள்; (நிறுத்தால்) சரியான எடையைக் கொண்டு நிறுங்கள். இது (உங்களுக்கு) மிக்க நன்று; மிக்க அழகான பலனையும் தரும்

❮ Previous Next ❯

ترجمة: وأوفوا الكيل إذا كلتم وزنوا بالقسطاس المستقيم ذلك خير وأحسن تأويلا, باللغة التاميلية

﴿وأوفوا الكيل إذا كلتم وزنوا بالقسطاس المستقيم ذلك خير وأحسن تأويلا﴾ [الإسرَاء: 35]

Abdulhameed Baqavi
ninkal alantal mulumaiyaka alankal; (niruttal) cariyana etaiyaik kontu nirunkal. Itu (unkalukku) mikka nanru; mikka alakana palanaiyum tarum
Abdulhameed Baqavi
nīṅkaḷ aḷantāl muḻumaiyāka aḷaṅkaḷ; (niṟuttāl) cariyāṉa eṭaiyaik koṇṭu niṟuṅkaḷ. Itu (uṅkaḷukku) mikka naṉṟu; mikka aḻakāṉa palaṉaiyum tarum
Jan Turst Foundation
melum ninkal alantal, alavaip purttiyaka alavunkal; (innum) cariyana taracaik kontu niruttuk kotunkal. Ituve nanmaiyutaiyatakavum, mutivil (palan taruvatil) alakanatumakavum
Jan Turst Foundation
mēlum nīṅkaḷ aḷantāl, aḷavaip pūrttiyāka aḷavuṅkaḷ; (iṉṉum) cariyāṉa tarācaik koṇṭu niṟuttuk koṭuṅkaḷ. Ituvē naṉmaiyuṭaiyatākavum, muṭivil (palaṉ taruvatil) aḻakāṉatumākavum
Jan Turst Foundation
மேலும் நீங்கள் அளந்தால், அளவைப் பூர்த்தியாக அளவுங்கள்; (இன்னும்) சரியான தராசைக் கொண்டு நிறுத்துக் கொடுங்கள். இதுவே நன்மையுடையதாகவும், முடிவில் (பலன் தருவதில்) அழகானதுமாகவும்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek