×

அல்லது மிகப் பெரிதென உங்கள் மனதில் தோன்றும் வேறொரு பொருளாக ஆகிவிடுங்கள். இவ்வாறு மாறிய பின்னர் 17:51 Tamil translation

Quran infoTamilSurah Al-Isra’ ⮕ (17:51) ayat 51 in Tamil

17:51 Surah Al-Isra’ ayat 51 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Isra’ ayat 51 - الإسرَاء - Page - Juz 15

﴿أَوۡ خَلۡقٗا مِّمَّا يَكۡبُرُ فِي صُدُورِكُمۡۚ فَسَيَقُولُونَ مَن يُعِيدُنَاۖ قُلِ ٱلَّذِي فَطَرَكُمۡ أَوَّلَ مَرَّةٖۚ فَسَيُنۡغِضُونَ إِلَيۡكَ رُءُوسَهُمۡ وَيَقُولُونَ مَتَىٰ هُوَۖ قُلۡ عَسَىٰٓ أَن يَكُونَ قَرِيبٗا ﴾
[الإسرَاء: 51]

அல்லது மிகப் பெரிதென உங்கள் மனதில் தோன்றும் வேறொரு பொருளாக ஆகிவிடுங்கள். இவ்வாறு மாறிய பின்னர் ‘‘எங்களை எவன் உயிர்ப்பிப்பான்?'' என்று அவர்கள் கேட்கட்டும். (அவ்வாறு கேட்டால் நபியே! அவர்களை நோக்கி) ‘‘உங்களை முதலாவதாக எவன் படைத்தானோ அவன்தான் (நீங்கள் மரணித்த பின்னும் உங்களை எழுப்புவான்)'' என்று கூறுவீராக. அதற்கவர்கள் தங்கள் தலையை உங்கள் அளவில் சாய்த்து ‘‘அந்நாள் எப்பொழுது (வரும்)?'' என்று கேட்பார்கள். அதற்கு (அவர்களை நோக்கி ‘‘அது தூரத்தில் இல்லை,) வெகு சீக்கிரத்தில் வந்துவிடலாம்'' என்று கூறுவீராக

❮ Previous Next ❯

ترجمة: أو خلقا مما يكبر في صدوركم فسيقولون من يعيدنا قل الذي فطركم, باللغة التاميلية

﴿أو خلقا مما يكبر في صدوركم فسيقولون من يعيدنا قل الذي فطركم﴾ [الإسرَاء: 51]

Abdulhameed Baqavi
allatu mikap peritena unkal manatil tonrum veroru porulaka akivitunkal. Ivvaru mariya pinnar ‘‘enkalai evan uyirppippan?'' Enru avarkal ketkattum. (Avvaru kettal napiye! Avarkalai nokki) ‘‘unkalai mutalavataka evan pataittano avantan (ninkal maranitta pinnum unkalai eluppuvan)'' enru kuruviraka. Atarkavarkal tankal talaiyai unkal alavil cayttu ‘‘annal eppolutu (varum)?'' Enru ketparkal. Atarku (avarkalai nokki ‘‘atu turattil illai,) veku cikkirattil vantuvitalam'' enru kuruviraka
Abdulhameed Baqavi
allatu mikap periteṉa uṅkaḷ maṉatil tōṉṟum vēṟoru poruḷāka ākiviṭuṅkaḷ. Ivvāṟu māṟiya piṉṉar ‘‘eṅkaḷai evaṉ uyirppippāṉ?'' Eṉṟu avarkaḷ kēṭkaṭṭum. (Avvāṟu kēṭṭāl napiyē! Avarkaḷai nōkki) ‘‘uṅkaḷai mutalāvatāka evaṉ paṭaittāṉō avaṉtāṉ (nīṅkaḷ maraṇitta piṉṉum uṅkaḷai eḻuppuvāṉ)'' eṉṟu kūṟuvīrāka. Ataṟkavarkaḷ taṅkaḷ talaiyai uṅkaḷ aḷavil cāyttu ‘‘annāḷ eppoḻutu (varum)?'' Eṉṟu kēṭpārkaḷ. Ataṟku (avarkaḷai nōkki ‘‘atu tūrattil illai,) veku cīkkirattil vantuviṭalām'' eṉṟu kūṟuvīrāka
Jan Turst Foundation
Allatu mikap peritena unkal nencankalil tonrum veroru pataippay akunkal;" (eppatiyanalum ninkal niccayamaka eluppappatuvirkal). "Enkalai evan (marumuraiyum uyir kotuttu) mittuvan?" Enru avarkal ketparkal. "Unkalai evan mutalil pataittano, avan tan!" Enru (napiye!) Nir kurum; appotu avarkal tankalutaiya ciracukalai um pakkam cayttu, (parikacamaka) atu eppotu (nikalum)? Enru ketparkal. "Atu veku cikkirattilum erpatalam" enru kuruviraka
Jan Turst Foundation
Allatu mikap periteṉa uṅkaḷ neñcaṅkaḷil tōṉṟum vēṟoru paṭaippāy ākuṅkaḷ;" (eppaṭiyāṉālum nīṅkaḷ niccayamāka eḻuppappaṭuvīrkaḷ). "Eṅkaḷai evaṉ (maṟumuṟaiyum uyir koṭuttu) mīṭṭuvāṉ?" Eṉṟu avarkaḷ kēṭpārkaḷ. "Uṅkaḷai evaṉ mutalil paṭaittāṉō, avaṉ tāṉ!" Eṉṟu (napiyē!) Nīr kūṟum; appōtu avarkaḷ taṅkaḷuṭaiya ciracukaḷai um pakkam cāyttu, (parikācamāka) atu eppōtu (nikaḻum)? Eṉṟu kēṭpārkaḷ. "Atu veku cīkkirattilum ēṟpaṭalām" eṉṟu kūṟuvīrāka
Jan Turst Foundation
அல்லது மிகப் பெரிதென உங்கள் நெஞ்சங்களில் தோன்றும் வேறொரு படைப்பாய் ஆகுங்கள்;" (எப்படியானாலும் நீங்கள் நிச்சயமாக எழுப்பப்படுவீர்கள்). "எங்களை எவன் (மறுமுறையும் உயிர் கொடுத்து) மீட்டுவான்?" என்று அவர்கள் கேட்பார்கள். "உங்களை எவன் முதலில் படைத்தானோ, அவன் தான்!" என்று (நபியே!) நீர் கூறும்; அப்போது அவர்கள் தங்களுடைய சிரசுகளை உம் பக்கம் சாய்த்து, (பரிகாசமாக) அது எப்போது (நிகழும்)? என்று கேட்பார்கள். "அது வெகு சீக்கிரத்திலும் ஏற்படலாம்" என்று கூறுவீராக
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek