×

வானங்களிலும் பூமியிலும் என்னென்ன இருக்கிறது என்பதை உம் இறைவன் நன்கறிவான். (நபியே! உமது இறைவனாகிய) நாம் 17:55 Tamil translation

Quran infoTamilSurah Al-Isra’ ⮕ (17:55) ayat 55 in Tamil

17:55 Surah Al-Isra’ ayat 55 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Isra’ ayat 55 - الإسرَاء - Page - Juz 15

﴿وَرَبُّكَ أَعۡلَمُ بِمَن فِي ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِۗ وَلَقَدۡ فَضَّلۡنَا بَعۡضَ ٱلنَّبِيِّـۧنَ عَلَىٰ بَعۡضٖۖ وَءَاتَيۡنَا دَاوُۥدَ زَبُورٗا ﴾
[الإسرَاء: 55]

வானங்களிலும் பூமியிலும் என்னென்ன இருக்கிறது என்பதை உம் இறைவன் நன்கறிவான். (நபியே! உமது இறைவனாகிய) நாம் நபிமார்களில் சிலரை சிலர்மீது மெய்யாகவே மேன்மையாக்கி வைத்து, தாவூது (நபி)க்கு ‘ஜபூர்' என்னும் வேதத்தைக் கொடுத்தோம்

❮ Previous Next ❯

ترجمة: وربك أعلم بمن في السموات والأرض ولقد فضلنا بعض النبيين على بعض, باللغة التاميلية

﴿وربك أعلم بمن في السموات والأرض ولقد فضلنا بعض النبيين على بعض﴾ [الإسرَاء: 55]

Abdulhameed Baqavi
vanankalilum pumiyilum ennenna irukkiratu enpatai um iraivan nankarivan. (Napiye! Umatu iraivanakiya) nam napimarkalil cilarai cilarmitu meyyakave menmaiyakki vaittu, tavutu (napi)kku ‘japur' ennum vetattaik kotuttom
Abdulhameed Baqavi
vāṉaṅkaḷilum pūmiyilum eṉṉeṉṉa irukkiṟatu eṉpatai um iṟaivaṉ naṉkaṟivāṉ. (Napiyē! Umatu iṟaivaṉākiya) nām napimārkaḷil cilarai cilarmītu meyyākavē mēṉmaiyākki vaittu, tāvūtu (napi)kku ‘japūr' eṉṉum vētattaik koṭuttōm
Jan Turst Foundation
um'mutaiya iraivan vanankalilim pumiyilum ullavarkalaip parri nanku arivan; napimarkalil cilarai veru cilaraivitat tittamaka nam menmaiyakkiyirukrom; innum tavutukku japur (vetattaiyum) kotuttom
Jan Turst Foundation
um'muṭaiya iṟaivaṉ vāṉaṅkaḷilim pūmiyilum uḷḷavarkaḷaip paṟṟi naṉku aṟivāṉ; napimārkaḷil cilarai vēṟu cilaraiviṭat tiṭṭamāka nām mēṉmaiyākkiyirukṟōm; iṉṉum tāvūtukku japūr (vētattaiyum) koṭuttōm
Jan Turst Foundation
உம்முடைய இறைவன் வானங்களிலிம் பூமியிலும் உள்ளவர்களைப் பற்றி நன்கு அறிவான்; நபிமார்களில் சிலரை வேறு சிலரைவிடத் திட்டமாக நாம் மேன்மையாக்கியிருக்றோம்; இன்னும் தாவூதுக்கு ஜபூர் (வேதத்தையும்) கொடுத்தோம்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek