×

இவர்கள் யாரை பிரார்த்தித்து அழைக்கிறார்களோ அவர்களுமோ தங்கள் இறைவனிடம் தங்களில் மிக நெருக்கமானவராக யார் ஆகமுடியும் 17:57 Tamil translation

Quran infoTamilSurah Al-Isra’ ⮕ (17:57) ayat 57 in Tamil

17:57 Surah Al-Isra’ ayat 57 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Isra’ ayat 57 - الإسرَاء - Page - Juz 15

﴿أُوْلَٰٓئِكَ ٱلَّذِينَ يَدۡعُونَ يَبۡتَغُونَ إِلَىٰ رَبِّهِمُ ٱلۡوَسِيلَةَ أَيُّهُمۡ أَقۡرَبُ وَيَرۡجُونَ رَحۡمَتَهُۥ وَيَخَافُونَ عَذَابَهُۥٓۚ إِنَّ عَذَابَ رَبِّكَ كَانَ مَحۡذُورٗا ﴾
[الإسرَاء: 57]

இவர்கள் யாரை பிரார்த்தித்து அழைக்கிறார்களோ அவர்களுமோ தங்கள் இறைவனிடம் தங்களில் மிக நெருக்கமானவராக யார் ஆகமுடியும் என்பதற்காக நன்மை செய்வதையே ஆசை வைத்துக்கொண்டும், அவனுடைய அருளையே எதிர்பார்த்து அவனுடைய வேதனைக்குப் பயந்து கொண்டும் இருக்கிறார்கள். ஏனென்றால், நிச்சயமாக உமது இறைவனின் வேதனையோ, மிக மிக பயப்படக்கூடியதே

❮ Previous Next ❯

ترجمة: أولئك الذين يدعون يبتغون إلى ربهم الوسيلة أيهم أقرب ويرجون رحمته ويخافون, باللغة التاميلية

﴿أولئك الذين يدعون يبتغون إلى ربهم الوسيلة أيهم أقرب ويرجون رحمته ويخافون﴾ [الإسرَاء: 57]

Abdulhameed Baqavi
Ivarkal yarai pirarttittu alaikkirarkalo avarkalumo tankal iraivanitam tankalil mika nerukkamanavaraka yar akamutiyum enpatarkaka nanmai ceyvataiye acai vaittukkontum, avanutaiya arulaiye etirparttu avanutaiya vetanaikkup payantu kontum irukkirarkal. Enenral, niccayamaka umatu iraivanin vetanaiyo, mika mika payappatakkutiyate
Abdulhameed Baqavi
Ivarkaḷ yārai pirārttittu aḻaikkiṟārkaḷō avarkaḷumō taṅkaḷ iṟaivaṉiṭam taṅkaḷil mika nerukkamāṉavarāka yār ākamuṭiyum eṉpataṟkāka naṉmai ceyvataiyē ācai vaittukkoṇṭum, avaṉuṭaiya aruḷaiyē etirpārttu avaṉuṭaiya vētaṉaikkup payantu koṇṭum irukkiṟārkaḷ. Ēṉeṉṟāl, niccayamāka umatu iṟaivaṉiṉ vētaṉaiyō, mika mika payappaṭakkūṭiyatē
Jan Turst Foundation
(Allahvaiyanri) ivarkal yarai pirarttikkinrarkalo avarkal, en avarkalil mikavum (iraivanukku) nerukkamanavarkal kuta tankal iraivanpal (kontu cella) narkarumankalai ceytu kontum avanatu arulai etirparttum avanatu tantanaikku anciyume irukkinranar. Niccayamaka umatu iraivanin tantanai accappatat takkatakave ullatu
Jan Turst Foundation
(Allāhvaiyaṉṟi) ivarkaḷ yārai pirārttikkiṉṟārkaḷō avarkaḷ, ēṉ avarkaḷil mikavum (iṟaivaṉukku) nerukkamāṉavarkaḷ kūṭa taṅkaḷ iṟaivaṉpāl (koṇṭu cella) naṟkarumaṅkaḷai ceytu koṇṭum avaṉatu aruḷai etirpārttum avaṉatu taṇṭaṉaikku añciyumē irukkiṉṟaṉar. Niccayamāka umatu iṟaivaṉiṉ taṇṭaṉai accappaṭat takkatākavē uḷḷatu
Jan Turst Foundation
(அல்லாஹ்வையன்றி) இவர்கள் யாரை பிரார்த்திக்கின்றார்களோ அவர்கள், ஏன் அவர்களில் மிகவும் (இறைவனுக்கு) நெருக்கமானவர்கள் கூட தங்கள் இறைவன்பால் (கொண்டு செல்ல) நற்கருமங்களை செய்து கொண்டும் அவனது அருளை எதிர்பார்த்தும் அவனது தண்டனைக்கு அஞ்சியுமே இருக்கின்றனர். நிச்சயமாக உமது இறைவனின் தண்டனை அச்சப்படத் தக்கதாகவே உள்ளது
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek