×

பின்னர் அவர்களுக்கு எதிராக உங்களுக்கு சாதகமாக காலச் சக்கரத்தைத் திருப்பி (உங்களுக்கு வெற்றியைக் கொடுத்து) ஏராளமான 17:6 Tamil translation

Quran infoTamilSurah Al-Isra’ ⮕ (17:6) ayat 6 in Tamil

17:6 Surah Al-Isra’ ayat 6 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Isra’ ayat 6 - الإسرَاء - Page - Juz 15

﴿ثُمَّ رَدَدۡنَا لَكُمُ ٱلۡكَرَّةَ عَلَيۡهِمۡ وَأَمۡدَدۡنَٰكُم بِأَمۡوَٰلٖ وَبَنِينَ وَجَعَلۡنَٰكُمۡ أَكۡثَرَ نَفِيرًا ﴾
[الإسرَاء: 6]

பின்னர் அவர்களுக்கு எதிராக உங்களுக்கு சாதகமாக காலச் சக்கரத்தைத் திருப்பி (உங்களுக்கு வெற்றியைக் கொடுத்து) ஏராளமான பொருள்களையும் ஆண் மக்களையும் கொண்டு நாம் உங்களுக்கு உதவி புரிந்து, உங்களைப் பெரும் கூட்டத்தினராகவும் ஆக்கினோம்

❮ Previous Next ❯

ترجمة: ثم رددنا لكم الكرة عليهم وأمددناكم بأموال وبنين وجعلناكم أكثر نفيرا, باللغة التاميلية

﴿ثم رددنا لكم الكرة عليهم وأمددناكم بأموال وبنين وجعلناكم أكثر نفيرا﴾ [الإسرَاء: 6]

Abdulhameed Baqavi
pinnar avarkalukku etiraka unkalukku catakamaka kalac cakkarattait tiruppi (unkalukku verriyaik kotuttu) eralamana porulkalaiyum an makkalaiyum kontu nam unkalukku utavi purintu, unkalaip perum kuttattinarakavum akkinom
Abdulhameed Baqavi
piṉṉar avarkaḷukku etirāka uṅkaḷukku cātakamāka kālac cakkarattait tiruppi (uṅkaḷukku veṟṟiyaik koṭuttu) ērāḷamāṉa poruḷkaḷaiyum āṇ makkaḷaiyum koṇṭu nām uṅkaḷukku utavi purintu, uṅkaḷaip perum kūṭṭattiṉarākavum ākkiṉōm
Jan Turst Foundation
pinnar avarkal mitu verriyataiyum vayppai unkalpal tiruppinom; eralamana porulkalaiyum, putalvarkalaiyum (tantatu) kontu unkalukku utavi ceytu, unkalait tiralana kuttattinarakavum akkinom
Jan Turst Foundation
piṉṉar avarkaḷ mītu veṟṟiyaṭaiyum vāyppai uṅkaḷpāl tiruppiṉōm; ērāḷamāṉa poruḷkaḷaiyum, putalvarkaḷaiyum (tantatu) koṇṭu uṅkaḷukku utavi ceytu, uṅkaḷait tiraḷāṉa kūṭṭattiṉarākavum ākkiṉōm
Jan Turst Foundation
பின்னர் அவர்கள் மீது வெற்றியடையும் வாய்ப்பை உங்கள்பால் திருப்பினோம்; ஏராளமான பொருள்களையும், புதல்வர்களையும் (தந்தது) கொண்டு உங்களுக்கு உதவி செய்து, உங்களைத் திரளான கூட்டத்தினராகவும் ஆக்கினோம்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek