×

(அச்சமயம் அவர்களை நோக்கி) நீங்கள் நன்மை செய்தால் (அது) உங்களுக்குத்தான் நன்று. நீங்கள் தீமை செய்தால் 17:7 Tamil translation

Quran infoTamilSurah Al-Isra’ ⮕ (17:7) ayat 7 in Tamil

17:7 Surah Al-Isra’ ayat 7 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Isra’ ayat 7 - الإسرَاء - Page - Juz 15

﴿إِنۡ أَحۡسَنتُمۡ أَحۡسَنتُمۡ لِأَنفُسِكُمۡۖ وَإِنۡ أَسَأۡتُمۡ فَلَهَاۚ فَإِذَا جَآءَ وَعۡدُ ٱلۡأٓخِرَةِ لِيَسُـُٔواْ وُجُوهَكُمۡ وَلِيَدۡخُلُواْ ٱلۡمَسۡجِدَ كَمَا دَخَلُوهُ أَوَّلَ مَرَّةٖ وَلِيُتَبِّرُواْ مَا عَلَوۡاْ تَتۡبِيرًا ﴾
[الإسرَاء: 7]

(அச்சமயம் அவர்களை நோக்கி) நீங்கள் நன்மை செய்தால் (அது) உங்களுக்குத்தான் நன்று. நீங்கள் தீமை செய்தால் அது உங்களுக்கே (கேடாகும் என்றும் நாம் கூறினோம். எனினும், அவர்கள் அநியாயம் செய்யவே ஆரம்பித்தனர். ஆகவே,) இரண்டாவது தவணை வந்த சமயத்தில் (உங்களைத் துன்புறுத்தி) உங்கள் முகங்களை கெடுத்து, முந்திய தடவை மஸ்ஜிதுல் அக்ஸாவில் நுழைந்தவாறே (இந்தத் தடவையும் அதனுள்) நுழைந்து, தங்கள் கைக்குக் கிடைத்தவற்றையெல்லாம் அழித்து நாசமாக்கக்கூடிய (கடின சித்தமுடைய) அவர்களை (நாம் உங்கள் மீது) ஏவினோம்

❮ Previous Next ❯

ترجمة: إن أحسنتم أحسنتم لأنفسكم وإن أسأتم فلها فإذا جاء وعد الآخرة ليسوءوا, باللغة التاميلية

﴿إن أحسنتم أحسنتم لأنفسكم وإن أسأتم فلها فإذا جاء وعد الآخرة ليسوءوا﴾ [الإسرَاء: 7]

Abdulhameed Baqavi
(accamayam avarkalai nokki) ninkal nanmai ceytal (atu) unkalukkuttan nanru. Ninkal timai ceytal atu unkalukke (ketakum enrum nam kurinom. Eninum, avarkal aniyayam ceyyave arampittanar. Akave,) irantavatu tavanai vanta camayattil (unkalait tunpurutti) unkal mukankalai ketuttu, muntiya tatavai masjitul aksavil nulaintavare (intat tatavaiyum atanul) nulaintu, tankal kaikkuk kitaittavarraiyellam alittu nacamakkakkutiya (katina cittamutaiya) avarkalai (nam unkal mitu) evinom
Abdulhameed Baqavi
(accamayam avarkaḷai nōkki) nīṅkaḷ naṉmai ceytāl (atu) uṅkaḷukkuttāṉ naṉṟu. Nīṅkaḷ tīmai ceytāl atu uṅkaḷukkē (kēṭākum eṉṟum nām kūṟiṉōm. Eṉiṉum, avarkaḷ aniyāyam ceyyavē ārampittaṉar. Ākavē,) iraṇṭāvatu tavaṇai vanta camayattil (uṅkaḷait tuṉpuṟutti) uṅkaḷ mukaṅkaḷai keṭuttu, muntiya taṭavai masjitul aksāvil nuḻaintavāṟē (intat taṭavaiyum ataṉuḷ) nuḻaintu, taṅkaḷ kaikkuk kiṭaittavaṟṟaiyellām aḻittu nācamākkakkūṭiya (kaṭiṉa cittamuṭaiya) avarkaḷai (nām uṅkaḷ mītu) ēviṉōm
Jan Turst Foundation
Ninkal nanmai ceytal unkalukke nanmai ceytu kolkirirkal. Ninkal timai ceytal atuvum unkalukke(timai)yakum, unkal mukankalai cokam ataiyac ceyvatarkakavum paittul mukattasil mutal muraiyaka avarkal nulaintatu pol nulaintu avarkal tankal kaipparrik kontavaikalai murraka alittu vituvatarkakavum (etirikalai) irantam vakkuruti varumpolutu (nam anuppinom)
Jan Turst Foundation
Nīṅkaḷ naṉmai ceytāl uṅkaḷukkē naṉmai ceytu koḷkiṟīrkaḷ. Nīṅkaḷ tīmai ceytāl atuvum uṅkaḷukkē(tīmai)yākum, uṅkaḷ mukaṅkaḷai cōkam aṭaiyac ceyvataṟkākavum paittul mukattasil mutal muṟaiyāka avarkaḷ nuḻaintatu pōl nuḻaintu avarkaḷ tāṅkaḷ kaippaṟṟik koṇṭavaikaḷai muṟṟāka aḻittu viṭuvataṟkākavum (etirikaḷai) iraṇṭām vākkuṟuti varumpoḻutu (nām āṉuppiṉōm)
Jan Turst Foundation
நீங்கள் நன்மை செய்தால் உங்களுக்கே நன்மை செய்து கொள்கிறீர்கள். நீங்கள் தீமை செய்தால் அதுவும் உங்களுக்கே(தீமை)யாகும், உங்கள் முகங்களை சோகம் அடையச் செய்வதற்காகவும் பைத்துல் முகத்தஸில் முதல் முறையாக அவர்கள் நுழைந்தது போல் நுழைந்து அவர்கள் தாங்கள் கைப்பற்றிக் கொண்டவைகளை முற்றாக அழித்து விடுவதற்காகவும் (எதிரிகளை) இரண்டாம் வாக்குறுதி வரும்பொழுது (நாம் ஆனுப்பினோம்)
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek