×

(மனிதர்களே! கடலில் நீங்கள் பயணம் செய்யும் பொழுது) உங்கள் இறைவனே உங்கள் கப்பலைக் கடலில் செலுத்துகிறான். 17:66 Tamil translation

Quran infoTamilSurah Al-Isra’ ⮕ (17:66) ayat 66 in Tamil

17:66 Surah Al-Isra’ ayat 66 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Isra’ ayat 66 - الإسرَاء - Page - Juz 15

﴿رَّبُّكُمُ ٱلَّذِي يُزۡجِي لَكُمُ ٱلۡفُلۡكَ فِي ٱلۡبَحۡرِ لِتَبۡتَغُواْ مِن فَضۡلِهِۦٓۚ إِنَّهُۥ كَانَ بِكُمۡ رَحِيمٗا ﴾
[الإسرَاء: 66]

(மனிதர்களே! கடலில் நீங்கள் பயணம் செய்யும் பொழுது) உங்கள் இறைவனே உங்கள் கப்பலைக் கடலில் செலுத்துகிறான். (அதன் மூலம் பல நாடுகளுக்கும் சென்று) அவனுடைய அருளை நீங்கள் தேடிக்கொள்கிறீர்கள். நிச்சயமாக அவன் உங்கள் மீது மிகக் கருணையுடையவனாக இருக்கிறான்

❮ Previous Next ❯

ترجمة: ربكم الذي يزجي لكم الفلك في البحر لتبتغوا من فضله إنه كان, باللغة التاميلية

﴿ربكم الذي يزجي لكم الفلك في البحر لتبتغوا من فضله إنه كان﴾ [الإسرَاء: 66]

Abdulhameed Baqavi
(manitarkale! Katalil ninkal payanam ceyyum polutu) unkal iraivane unkal kappalaik katalil celuttukiran. (Atan mulam pala natukalukkum cenru) avanutaiya arulai ninkal tetikkolkirirkal. Niccayamaka avan unkal mitu mikak karunaiyutaiyavanaka irukkiran
Abdulhameed Baqavi
(maṉitarkaḷē! Kaṭalil nīṅkaḷ payaṇam ceyyum poḻutu) uṅkaḷ iṟaivaṉē uṅkaḷ kappalaik kaṭalil celuttukiṟāṉ. (Ataṉ mūlam pala nāṭukaḷukkum ceṉṟu) avaṉuṭaiya aruḷai nīṅkaḷ tēṭikkoḷkiṟīrkaḷ. Niccayamāka avaṉ uṅkaḷ mītu mikak karuṇaiyuṭaiyavaṉāka irukkiṟāṉ
Jan Turst Foundation
(manitarkale!) Unkal iraivan eppatippattavan enral avanutaiya arut kotaikalai ninkal teti(c campatittu)k kollum poruttuk kappalai avane katalil celuttukiran; niccayamaka avan unkal mitu mikka kirupaiyutaiyavanaka irukkinran
Jan Turst Foundation
(māṉiṭarkaḷē!) Uṅkaḷ iṟaivaṉ eppaṭippaṭṭavaṉ eṉṟāl avaṉuṭaiya aruṭ koṭaikaḷai nīṅkaḷ tēṭi(c campātittu)k koḷḷum poruṭṭuk kappalai avaṉē kaṭalil celuttukiṟāṉ; niccayamāka avaṉ uṅkaḷ mītu mikka kirupaiyuṭaiyavaṉāka irukkiṉṟāṉ
Jan Turst Foundation
(மானிடர்களே!) உங்கள் இறைவன் எப்படிப்பட்டவன் என்றால் அவனுடைய அருட் கொடைகளை நீங்கள் தேடி(ச் சம்பாதித்து)க் கொள்ளும் பொருட்டுக் கப்பலை அவனே கடலில் செலுத்துகிறான்; நிச்சயமாக அவன் உங்கள் மீது மிக்க கிருபையுடையவனாக இருக்கின்றான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek