×

நிச்சயமாக எனது (மனத்தூய்மையுடைய) அடியார்கள் மீது உனக்கு எவ்வித அதிகாரமும் இல்லை'' (என்றும் கூறினான். ஆகவே, 17:65 Tamil translation

Quran infoTamilSurah Al-Isra’ ⮕ (17:65) ayat 65 in Tamil

17:65 Surah Al-Isra’ ayat 65 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Isra’ ayat 65 - الإسرَاء - Page - Juz 15

﴿إِنَّ عِبَادِي لَيۡسَ لَكَ عَلَيۡهِمۡ سُلۡطَٰنٞۚ وَكَفَىٰ بِرَبِّكَ وَكِيلٗا ﴾
[الإسرَاء: 65]

நிச்சயமாக எனது (மனத்தூய்மையுடைய) அடியார்கள் மீது உனக்கு எவ்வித அதிகாரமும் இல்லை'' (என்றும் கூறினான். ஆகவே, அவர்களை) பொறுப்பேற்றுக் கொள்ள உமது இறைவ(னாகிய நா)னே போதுமானவன்

❮ Previous Next ❯

ترجمة: إن عبادي ليس لك عليهم سلطان وكفى بربك وكيلا, باللغة التاميلية

﴿إن عبادي ليس لك عليهم سلطان وكفى بربك وكيلا﴾ [الإسرَاء: 65]

Abdulhameed Baqavi
niccayamaka enatu (manattuymaiyutaiya) atiyarkal mitu unakku evvita atikaramum illai'' (enrum kurinan. Akave, avarkalai) porupperruk kolla umatu iraiva(nakiya na)ne potumanavan
Abdulhameed Baqavi
niccayamāka eṉatu (maṉattūymaiyuṭaiya) aṭiyārkaḷ mītu uṉakku evvita atikāramum illai'' (eṉṟum kūṟiṉāṉ. Ākavē, avarkaḷai) poṟuppēṟṟuk koḷḷa umatu iṟaiva(ṉākiya nā)ṉē pōtumāṉavaṉ
Jan Turst Foundation
niccayamaka (muhminana) ennutaiya atiyarkal mitu unakku enta atikaramumillai" (enrum allah kurinan; napiye! Anta en nallatiyarkalaik) kattuk kolla um'mutaiya iraivan potumanavan
Jan Turst Foundation
niccayamāka (muḥmiṉāṉa) eṉṉuṭaiya aṭiyārkaḷ mītu uṉakku enta atikāramumillai" (eṉṟum allāh kūṟiṉāṉ; napiyē! Anta eṉ nallaṭiyārkaḷaik) kāttuk koḷḷa um'muṭaiya iṟaivaṉ pōtumāṉavaṉ
Jan Turst Foundation
நிச்சயமாக (முஃமினான) என்னுடைய அடியார்கள் மீது உனக்கு எந்த அதிகாரமுமில்லை" (என்றும் அல்லாஹ் கூறினான்; நபியே! அந்த என் நல்லடியார்களைக்) காத்துக் கொள்ள உம்முடைய இறைவன் போதுமானவன்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek