×

உங்களுக்கு கடலில் ஒரு தீங்கேற்படும் சமயத்தில், அல்லாஹ்வைத் தவிர நீங்கள் (இறைவனென) அழைத்துக் கொண்டிருந்த அனைத்தும் 17:67 Tamil translation

Quran infoTamilSurah Al-Isra’ ⮕ (17:67) ayat 67 in Tamil

17:67 Surah Al-Isra’ ayat 67 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Isra’ ayat 67 - الإسرَاء - Page - Juz 15

﴿وَإِذَا مَسَّكُمُ ٱلضُّرُّ فِي ٱلۡبَحۡرِ ضَلَّ مَن تَدۡعُونَ إِلَّآ إِيَّاهُۖ فَلَمَّا نَجَّىٰكُمۡ إِلَى ٱلۡبَرِّ أَعۡرَضۡتُمۡۚ وَكَانَ ٱلۡإِنسَٰنُ كَفُورًا ﴾
[الإسرَاء: 67]

உங்களுக்கு கடலில் ஒரு தீங்கேற்படும் சமயத்தில், அல்லாஹ்வைத் தவிர நீங்கள் (இறைவனென) அழைத்துக் கொண்டிருந்த அனைத்தும் மறைந்து விடுகின்றன. (இறைவன் ஒருவன்தான் உங்கள் கண் முன் இருப்பவன்.) அவன் உங்களைக் கரையில் சேர்த்து பாதுகாத்துக் கொண்டாலோ (அவனை) நீங்கள் புறக்கணித்து விடுகிறீர்கள். மனிதன் மகா நன்றி கெட்டவனாக இருக்கிறான்

❮ Previous Next ❯

ترجمة: وإذا مسكم الضر في البحر ضل من تدعون إلا إياه فلما نجاكم, باللغة التاميلية

﴿وإذا مسكم الضر في البحر ضل من تدعون إلا إياه فلما نجاكم﴾ [الإسرَاء: 67]

Abdulhameed Baqavi
Unkalukku katalil oru tinkerpatum camayattil, allahvait tavira ninkal (iraivanena) alaittuk kontirunta anaittum maraintu vitukinrana. (Iraivan oruvantan unkal kan mun iruppavan.) Avan unkalaik karaiyil certtu patukattuk kontalo (avanai) ninkal purakkanittu vitukirirkal. Manitan maka nanri kettavanaka irukkiran
Abdulhameed Baqavi
Uṅkaḷukku kaṭalil oru tīṅkēṟpaṭum camayattil, allāhvait tavira nīṅkaḷ (iṟaivaṉeṉa) aḻaittuk koṇṭirunta aṉaittum maṟaintu viṭukiṉṟaṉa. (Iṟaivaṉ oruvaṉtāṉ uṅkaḷ kaṇ muṉ iruppavaṉ.) Avaṉ uṅkaḷaik karaiyil cērttu pātukāttuk koṇṭālō (avaṉai) nīṅkaḷ puṟakkaṇittu viṭukiṟīrkaḷ. Maṉitaṉ makā naṉṟi keṭṭavaṉāka irukkiṟāṉ
Jan Turst Foundation
Innum, katalil unkalai etenum tankatam (tunpam) tintinal, avanaiyanri ninkal (teyvankal ena) evarrai alaittuk kontiruntirkalo, avaiyavum maraintu vitum; eninum (allah) unkalai iterrik karaiyalavil kontu vantu cerkkum polutu ninkal (avanaip) purakkanittu vitukirirkal - innum, manitan maka nanri marappavanakave irukkinran
Jan Turst Foundation
Iṉṉum, kaṭalil uṅkaḷai ētēṉum taṅkaṭam (tuṉpam) tīṇṭiṉāl, avaṉaiyaṉṟi nīṅkaḷ (teyvaṅkaḷ eṉa) evaṟṟai aḻaittuk koṇṭiruntīrkaḷō, avaiyāvum maṟaintu viṭum; eṉiṉum (allāh) uṅkaḷai īṭēṟṟik karaiyaḷavil koṇṭu vantu cērkkum poḻutu nīṅkaḷ (avaṉaip) puṟakkaṇittu viṭukiṟīrkaḷ - iṉṉum, maṉitaṉ makā naṉṟi maṟappavaṉākavē irukkiṉṟāṉ
Jan Turst Foundation
இன்னும், கடலில் உங்களை ஏதேனும் தங்கடம் (துன்பம்) தீண்டினால், அவனையன்றி நீங்கள் (தெய்வங்கள் என) எவற்றை அழைத்துக் கொண்டிருந்தீர்களோ, அவையாவும் மறைந்து விடும்; எனினும் (அல்லாஹ்) உங்களை ஈடேற்றிக் கரையளவில் கொண்டு வந்து சேர்க்கும் பொழுது நீங்கள் (அவனைப்) புறக்கணித்து விடுகிறீர்கள் - இன்னும், மனிதன் மகா நன்றி மறப்பவனாகவே இருக்கின்றான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek