×

(நன்றி கெட்ட) உங்களைப் பூமி விழுங்கிவிடாதென்றோ அல்லது உங்கள் மீது கல்மழை பொழியாதென்றோ நீங்கள் அச்சமற்று 17:68 Tamil translation

Quran infoTamilSurah Al-Isra’ ⮕ (17:68) ayat 68 in Tamil

17:68 Surah Al-Isra’ ayat 68 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Isra’ ayat 68 - الإسرَاء - Page - Juz 15

﴿أَفَأَمِنتُمۡ أَن يَخۡسِفَ بِكُمۡ جَانِبَ ٱلۡبَرِّ أَوۡ يُرۡسِلَ عَلَيۡكُمۡ حَاصِبٗا ثُمَّ لَا تَجِدُواْ لَكُمۡ وَكِيلًا ﴾
[الإسرَاء: 68]

(நன்றி கெட்ட) உங்களைப் பூமி விழுங்கிவிடாதென்றோ அல்லது உங்கள் மீது கல்மழை பொழியாதென்றோ நீங்கள் அச்சமற்று விட்டீர்களா? (அவ்வாறு நிகழ்ந்தால்) உங்களுக்கு உதவி செய்பவர்கள் எவரையும் நீங்கள் காணமாட்டீர்கள்

❮ Previous Next ❯

ترجمة: أفأمنتم أن يخسف بكم جانب البر أو يرسل عليكم حاصبا ثم لا, باللغة التاميلية

﴿أفأمنتم أن يخسف بكم جانب البر أو يرسل عليكم حاصبا ثم لا﴾ [الإسرَاء: 68]

Abdulhameed Baqavi
(nanri ketta) unkalaip pumi vilunkivitatenro allatu unkal mitu kalmalai poliyatenro ninkal accamarru vittirkala? (Avvaru nikalntal) unkalukku utavi ceypavarkal evaraiyum ninkal kanamattirkal
Abdulhameed Baqavi
(naṉṟi keṭṭa) uṅkaḷaip pūmi viḻuṅkiviṭāteṉṟō allatu uṅkaḷ mītu kalmaḻai poḻiyāteṉṟō nīṅkaḷ accamaṟṟu viṭṭīrkaḷā? (Avvāṟu nikaḻntāl) uṅkaḷukku utavi ceypavarkaḷ evaraiyum nīṅkaḷ kāṇamāṭṭīrkaḷ
Jan Turst Foundation
(karai cernta) pin avan unkalai pumiyin oru purattil putaiyumpati ceytu vita mattan enro, allatu unkal mitu kalmariyai anuppamattan enro accan tirntu irukkirirkala? Pinnar ninkal unkalaip patukappor evaraiyum kana mattirkal
Jan Turst Foundation
(karai cērnta) piṉ avaṉ uṅkaḷai pūmiyiṉ oru puṟattil putaiyumpaṭi ceytu viṭa māṭṭāṉ eṉṟō, allatu uṅkaḷ mītu kalmāriyai aṉuppamāṭṭāṉ eṉṟō accan tīrntu irukkiṟīrkaḷā? Piṉṉar nīṅkaḷ uṅkaḷaip pātukāppōr evaraiyum kāṇa māṭṭīrkaḷ
Jan Turst Foundation
(கரை சேர்ந்த) பின் அவன் உங்களை பூமியின் ஒரு புறத்தில் புதையும்படி செய்து விட மாட்டான் என்றோ, அல்லது உங்கள் மீது கல்மாரியை அனுப்பமாட்டான் என்றோ அச்சந் தீர்ந்து இருக்கிறீர்களா? பின்னர் நீங்கள் உங்களைப் பாதுகாப்போர் எவரையும் காண மாட்டீர்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek