×

அல்லது மற்றொரு தடவை உங்களை கடலில் கொண்டு போய் கடினமான புயல் காற்றை உங்கள் மீது 17:69 Tamil translation

Quran infoTamilSurah Al-Isra’ ⮕ (17:69) ayat 69 in Tamil

17:69 Surah Al-Isra’ ayat 69 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Isra’ ayat 69 - الإسرَاء - Page - Juz 15

﴿أَمۡ أَمِنتُمۡ أَن يُعِيدَكُمۡ فِيهِ تَارَةً أُخۡرَىٰ فَيُرۡسِلَ عَلَيۡكُمۡ قَاصِفٗا مِّنَ ٱلرِّيحِ فَيُغۡرِقَكُم بِمَا كَفَرۡتُمۡ ثُمَّ لَا تَجِدُواْ لَكُمۡ عَلَيۡنَا بِهِۦ تَبِيعٗا ﴾
[الإسرَاء: 69]

அல்லது மற்றொரு தடவை உங்களை கடலில் கொண்டு போய் கடினமான புயல் காற்றை உங்கள் மீது ஏவி, உங்கள் நன்றி கெட்ட தன்மையின் காரணமாக உங்களை மூழ்கடித்துவிட மாட்டான் என்று நீங்கள் அச்சமற்று விட்டீர்களா? அச்சமயம் (நான் உங்களை அழித்து விடாது தடுக்க) என்னைப் பின்தொடர்பவர்கள் ஒருவரையும் நீங்கள் காணமாட்டீர்கள்

❮ Previous Next ❯

ترجمة: أم أمنتم أن يعيدكم فيه تارة أخرى فيرسل عليكم قاصفا من الريح, باللغة التاميلية

﴿أم أمنتم أن يعيدكم فيه تارة أخرى فيرسل عليكم قاصفا من الريح﴾ [الإسرَاء: 69]

Abdulhameed Baqavi
allatu marroru tatavai unkalai katalil kontu poy katinamana puyal karrai unkal mitu evi, unkal nanri ketta tanmaiyin karanamaka unkalai mulkatittuvita mattan enru ninkal accamarru vittirkala? Accamayam (nan unkalai alittu vitatu tatukka) ennaip pintotarpavarkal oruvaraiyum ninkal kanamattirkal
Abdulhameed Baqavi
allatu maṟṟoru taṭavai uṅkaḷai kaṭalil koṇṭu pōy kaṭiṉamāṉa puyal kāṟṟai uṅkaḷ mītu ēvi, uṅkaḷ naṉṟi keṭṭa taṉmaiyiṉ kāraṇamāka uṅkaḷai mūḻkaṭittuviṭa māṭṭāṉ eṉṟu nīṅkaḷ accamaṟṟu viṭṭīrkaḷā? Accamayam (nāṉ uṅkaḷai aḻittu viṭātu taṭukka) eṉṉaip piṉtoṭarpavarkaḷ oruvaraiyum nīṅkaḷ kāṇamāṭṭīrkaḷ
Jan Turst Foundation
allatu, avan mintum oru tatavai akkatalil unkalai milac ceytu, (ellavarraiyum) murittut tallum puyal karrai unkal mitanuppi, ninkal nirakarittatarkaka unkalai mulkatittu vitamattan enrum ninkal accantirntu irukkirirkala? (Appati nerntal en ivvisayattai avvaru ceytom ena) nam'mait totarntu unkalukku(k ketpor) evaraiyum kanamattirkal
Jan Turst Foundation
allatu, avaṉ mīṇṭum oru taṭavai akkaṭalil uṅkaḷai mīḷac ceytu, (ellāvaṟṟaiyum) muṟittut taḷḷum puyal kāṟṟai uṅkaḷ mītaṉuppi, nīṅkaḷ nirākarittataṟkāka uṅkaḷai mūḻkaṭittu viṭamāṭṭāṉ eṉṟum nīṅkaḷ accantīrntu irukkiṟīrkaḷā? (Appaṭi nērntāl ēṉ ivviṣayattai avvāṟu ceytōm eṉa) nam'mait toṭarntu uṅkaḷukku(k kēṭpōr) evaraiyum kāṇamāṭṭīrkaḷ
Jan Turst Foundation
அல்லது, அவன் மீண்டும் ஒரு தடவை அக்கடலில் உங்களை மீளச் செய்து, (எல்லாவற்றையும்) முறித்துத் தள்ளும் புயல் காற்றை உங்கள் மீதனுப்பி, நீங்கள் நிராகரித்ததற்காக உங்களை மூழ்கடித்து விடமாட்டான் என்றும் நீங்கள் அச்சந்தீர்ந்து இருக்கிறீர்களா? (அப்படி நேர்ந்தால் ஏன் இவ்விஷயத்தை அவ்வாறு செய்தோம் என) நம்மைத் தொடர்ந்து உங்களுக்கு(க் கேட்போர்) எவரையும் காணமாட்டீர்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek