×

எவர்கள் இம்மையில் (நேரான வழியைக் காணாது) குருடர்களாகி விட்டார்களோ அவர்கள் மறுமையிலும் குருடர்களே! ஆகவே, அவர்கள் 17:72 Tamil translation

Quran infoTamilSurah Al-Isra’ ⮕ (17:72) ayat 72 in Tamil

17:72 Surah Al-Isra’ ayat 72 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Isra’ ayat 72 - الإسرَاء - Page - Juz 15

﴿وَمَن كَانَ فِي هَٰذِهِۦٓ أَعۡمَىٰ فَهُوَ فِي ٱلۡأٓخِرَةِ أَعۡمَىٰ وَأَضَلُّ سَبِيلٗا ﴾
[الإسرَاء: 72]

எவர்கள் இம்மையில் (நேரான வழியைக் காணாது) குருடர்களாகி விட்டார்களோ அவர்கள் மறுமையிலும் குருடர்களே! ஆகவே, அவர்கள் வழி தவறி விடுவார்கள்

❮ Previous Next ❯

ترجمة: ومن كان في هذه أعمى فهو في الآخرة أعمى وأضل سبيلا, باللغة التاميلية

﴿ومن كان في هذه أعمى فهو في الآخرة أعمى وأضل سبيلا﴾ [الإسرَاء: 72]

Abdulhameed Baqavi
Evarkal im'maiyil (nerana valiyaik kanatu) kurutarkalaki vittarkalo avarkal marumaiyilum kurutarkale! Akave, avarkal vali tavari vituvarkal
Abdulhameed Baqavi
Evarkaḷ im'maiyil (nērāṉa vaḻiyaik kāṇātu) kuruṭarkaḷāki viṭṭārkaḷō avarkaḷ maṟumaiyilum kuruṭarkaḷē! Ākavē, avarkaḷ vaḻi tavaṟi viṭuvārkaḷ
Jan Turst Foundation
Yar im'maiyil (nervaliyataiyak) kurutanaka irukkirano avan marumaiyilum (narperraik kanak) kurutantan; innum, avan nervaliyil mikavum tavariyavanavan
Jan Turst Foundation
Yār im'maiyil (nērvaḻiyaṭaiyāk) kuruṭaṉāka irukkiṟāṉō avaṉ maṟumaiyilum (naṟpēṟṟaik kāṇāk) kuruṭaṉtāṉ; iṉṉum, avaṉ nērvaḻiyil mikavum tavaṟiyavaṉāvāṉ
Jan Turst Foundation
யார் இம்மையில் (நேர்வழியடையாக்) குருடனாக இருக்கிறானோ அவன் மறுமையிலும் (நற்பேற்றைக் காணாக்) குருடன்தான்; இன்னும், அவன் நேர்வழியில் மிகவும் தவறியவனாவான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek