×

நாம் உமக்கு வஹ்யி மூலம் அறிவித்ததை நீர் விட்டு(விட்டு) அதல்லாததை நம்மீது நீர் பொய்யாகக் கற்பனை 17:73 Tamil translation

Quran infoTamilSurah Al-Isra’ ⮕ (17:73) ayat 73 in Tamil

17:73 Surah Al-Isra’ ayat 73 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Isra’ ayat 73 - الإسرَاء - Page - Juz 15

﴿وَإِن كَادُواْ لَيَفۡتِنُونَكَ عَنِ ٱلَّذِيٓ أَوۡحَيۡنَآ إِلَيۡكَ لِتَفۡتَرِيَ عَلَيۡنَا غَيۡرَهُۥۖ وَإِذٗا لَّٱتَّخَذُوكَ خَلِيلٗا ﴾
[الإسرَاء: 73]

நாம் உமக்கு வஹ்யி மூலம் அறிவித்ததை நீர் விட்டு(விட்டு) அதல்லாததை நம்மீது நீர் பொய்யாகக் கற்பனை செய்து கூறும்படி உம்மை அவர்கள் திருப்பிவிடவே இருந்தார்கள். (அவ்வாறு நீர் செய்திருந்தால்) உம்மை அவர்கள் தங்கள் நண்பராகவும் எடுத்துக் கொண்டிருப்பார்கள்

❮ Previous Next ❯

ترجمة: وإن كادوا ليفتنونك عن الذي أوحينا إليك لتفتري علينا غيره وإذا لاتخذوك, باللغة التاميلية

﴿وإن كادوا ليفتنونك عن الذي أوحينا إليك لتفتري علينا غيره وإذا لاتخذوك﴾ [الإسرَاء: 73]

Abdulhameed Baqavi
nam umakku vahyi mulam arivittatai nir vittu(vittu) atallatatai nam'mitu nir poyyakak karpanai ceytu kurumpati um'mai avarkal tiruppivitave iruntarkal. (Avvaru nir ceytiruntal) um'mai avarkal tankal nanparakavum etuttuk kontirupparkal
Abdulhameed Baqavi
nām umakku vahyi mūlam aṟivittatai nīr viṭṭu(viṭṭu) atallātatai nam'mītu nīr poyyākak kaṟpaṉai ceytu kūṟumpaṭi um'mai avarkaḷ tiruppiviṭavē iruntārkaḷ. (Avvāṟu nīr ceytiruntāl) um'mai avarkaḷ taṅkaḷ naṇparākavum eṭuttuk koṇṭiruppārkaḷ
Jan Turst Foundation
(napiye!) Innum nam umakku vahi mulam arivittome atai vittum, atallatatai nam'mitu nir ittukkattik kurumpati um'mait tiruppivitave avarkal munaintarkal; (avvaru nir ceytiruntal) um'mai tam urra nanparakavum appotu etuttuk kontirupparkal
Jan Turst Foundation
(napiyē!) Iṉṉum nām umakku vahī mūlam aṟivittōmē atai viṭṭum, atallātatai nam'mītu nīr iṭṭukkaṭṭik kūṟumpaṭi um'mait tiruppiviṭavē avarkaḷ muṉaintārkaḷ; (avvāṟu nīr ceytiruntāl) um'mai tam uṟṟa naṇparākavum appōtu eṭuttuk koṇṭiruppārkaḷ
Jan Turst Foundation
(நபியே!) இன்னும் நாம் உமக்கு வஹீ மூலம் அறிவித்தோமே அதை விட்டும், அதல்லாததை நம்மீது நீர் இட்டுக்கட்டிக் கூறும்படி உம்மைத் திருப்பிவிடவே அவர்கள் முனைந்தார்கள்; (அவ்வாறு நீர் செய்திருந்தால்) உம்மை தம் உற்ற நண்பராகவும் அப்போது எடுத்துக் கொண்டிருப்பார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek