×

இந்த குர்ஆனில் எல்லா உதாரணங்களையும் மனிதர்களுக்கு(த் திரும்பத் திரும்ப) விவரித்துக் கூறியிருக்கிறோம். எனினும், மனிதர்களில் பெரும்பாலானவர்கள் 17:89 Tamil translation

Quran infoTamilSurah Al-Isra’ ⮕ (17:89) ayat 89 in Tamil

17:89 Surah Al-Isra’ ayat 89 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Isra’ ayat 89 - الإسرَاء - Page - Juz 15

﴿وَلَقَدۡ صَرَّفۡنَا لِلنَّاسِ فِي هَٰذَا ٱلۡقُرۡءَانِ مِن كُلِّ مَثَلٖ فَأَبَىٰٓ أَكۡثَرُ ٱلنَّاسِ إِلَّا كُفُورٗا ﴾
[الإسرَاء: 89]

இந்த குர்ஆனில் எல்லா உதாரணங்களையும் மனிதர்களுக்கு(த் திரும்பத் திரும்ப) விவரித்துக் கூறியிருக்கிறோம். எனினும், மனிதர்களில் பெரும்பாலானவர்கள் இதை நிராகரிக்காமல் இருக்கவில்லை

❮ Previous Next ❯

ترجمة: ولقد صرفنا للناس في هذا القرآن من كل مثل فأبى أكثر الناس, باللغة التاميلية

﴿ولقد صرفنا للناس في هذا القرآن من كل مثل فأبى أكثر الناس﴾ [الإسرَاء: 89]

Abdulhameed Baqavi
inta kur'anil ella utaranankalaiyum manitarkalukku(t tirumpat tirumpa) vivarittuk kuriyirukkirom. Eninum, manitarkalil perumpalanavarkal itai nirakarikkamal irukkavillai
Abdulhameed Baqavi
inta kur'āṉil ellā utāraṇaṅkaḷaiyum maṉitarkaḷukku(t tirumpat tirumpa) vivarittuk kūṟiyirukkiṟōm. Eṉiṉum, maṉitarkaḷil perumpālāṉavarkaḷ itai nirākarikkāmal irukkavillai
Jan Turst Foundation
niccayamaka, inta kur'anil manitarkalukkaka cakalavitamana utaranankalaiyum (mikavum telivaka) vivarittullom; eninum, manitarkalil mikutiyanavarkal (itai) nirakarikkatirukkavillai
Jan Turst Foundation
niccayamāka, inta kur'āṉil maṉitarkaḷukkāka cakalavitamāṉa utāraṇaṅkaḷaiyum (mikavum teḷivāka) vivarittuḷḷōm; eṉiṉum, maṉitarkaḷil mikutiyāṉavarkaḷ (itai) nirākarikkātirukkavillai
Jan Turst Foundation
நிச்சயமாக, இந்த குர்ஆனில் மனிதர்களுக்காக சகலவிதமான உதாரணங்களையும் (மிகவும் தெளிவாக) விவரித்துள்ளோம்; எனினும், மனிதர்களில் மிகுதியானவர்கள் (இதை) நிராகரிக்காதிருக்கவில்லை
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek