×

அவர்கள் (யாரென்றால்) இவ்வுலக வாழ்வில் தவறான வழியிலேயே முயற்சி செய்து கொண்டு, தாங்கள் மெய்யாகவே நல்ல 18:104 Tamil translation

Quran infoTamilSurah Al-Kahf ⮕ (18:104) ayat 104 in Tamil

18:104 Surah Al-Kahf ayat 104 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Kahf ayat 104 - الكَهف - Page - Juz 16

﴿ٱلَّذِينَ ضَلَّ سَعۡيُهُمۡ فِي ٱلۡحَيَوٰةِ ٱلدُّنۡيَا وَهُمۡ يَحۡسَبُونَ أَنَّهُمۡ يُحۡسِنُونَ صُنۡعًا ﴾
[الكَهف: 104]

அவர்கள் (யாரென்றால்) இவ்வுலக வாழ்வில் தவறான வழியிலேயே முயற்சி செய்து கொண்டு, தாங்கள் மெய்யாகவே நல்ல செயல்களையே செய்வதாக எண்ணிக் கொள்வார்கள்

❮ Previous Next ❯

ترجمة: الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا, باللغة التاميلية

﴿الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا﴾ [الكَهف: 104]

Abdulhameed Baqavi
avarkal (yarenral) ivvulaka valvil tavarana valiyileye muyarci ceytu kontu, tankal meyyakave nalla ceyalkalaiye ceyvataka ennik kolvarkal
Abdulhameed Baqavi
avarkaḷ (yāreṉṟāl) ivvulaka vāḻvil tavaṟāṉa vaḻiyilēyē muyaṟci ceytu koṇṭu, tāṅkaḷ meyyākavē nalla ceyalkaḷaiyē ceyvatāka eṇṇik koḷvārkaḷ
Jan Turst Foundation
yarutaiya muyarci ivvulaka valvil payanarrup poyirukka tankal meyyakave alakana kariyankalaiye ceyvataka ennik kontirukkirarkalo avarkal tan
Jan Turst Foundation
yāruṭaiya muyaṟci ivvulaka vāḻvil payaṉaṟṟup pōyirukka tāṅkaḷ meyyākavē aḻakāṉa kāriyaṅkaḷaiyē ceyvatāka eṇṇik koṇṭirukkiṟārkaḷō avarkaḷ tāṉ
Jan Turst Foundation
யாருடைய முயற்சி இவ்வுலக வாழ்வில் பயனற்றுப் போயிருக்க தாங்கள் மெய்யாகவே அழகான காரியங்களையே செய்வதாக எண்ணிக் கொண்டிருக்கிறார்களோ அவர்கள் தான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek