×

‘‘(பாவமான) செயல்களில் இவர்களைவிட நஷ்டமடைந்தவர்களை நாம் உங்களுக்கு அறிவிக்கவா?'' என்று, (நபியே!) கேட்பீராக 18:103 Tamil translation

Quran infoTamilSurah Al-Kahf ⮕ (18:103) ayat 103 in Tamil

18:103 Surah Al-Kahf ayat 103 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Kahf ayat 103 - الكَهف - Page - Juz 16

﴿قُلۡ هَلۡ نُنَبِّئُكُم بِٱلۡأَخۡسَرِينَ أَعۡمَٰلًا ﴾
[الكَهف: 103]

‘‘(பாவமான) செயல்களில் இவர்களைவிட நஷ்டமடைந்தவர்களை நாம் உங்களுக்கு அறிவிக்கவா?'' என்று, (நபியே!) கேட்பீராக

❮ Previous Next ❯

ترجمة: قل هل ننبئكم بالأخسرين أعمالا, باللغة التاميلية

﴿قل هل ننبئكم بالأخسرين أعمالا﴾ [الكَهف: 103]

Abdulhameed Baqavi
‘‘(pavamana) ceyalkalil ivarkalaivita nastamataintavarkalai nam unkalukku arivikkava?'' Enru, (napiye!) Ketpiraka
Abdulhameed Baqavi
‘‘(pāvamāṉa) ceyalkaḷil ivarkaḷaiviṭa naṣṭamaṭaintavarkaḷai nām uṅkaḷukku aṟivikkavā?'' Eṉṟu, (napiyē!) Kēṭpīrāka
Jan Turst Foundation
(tam) ceyalkalil mikap perum nastavalikal yar enpatai nan unkalukku arivikkattuma?" Enru (napiye!) Nir ketpiraka
Jan Turst Foundation
(tam) ceyalkaḷil mikap perum naṣṭavāḷikaḷ yār eṉpatai nāṉ uṅkaḷukku aṟivikkaṭṭumā?" Eṉṟu (napiyē!) Nīr kēṭpīrāka
Jan Turst Foundation
(தம்) செயல்களில் மிகப் பெரும் நஷ்டவாளிகள் யார் என்பதை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?" என்று (நபியே!) நீர் கேட்பீராக
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek