×

(மரணித்தவர்களை அல்லாஹ் உயிர்ப்பிப்பான் என்ற) அல்லாஹ்வுடைய வாக்குறுதி உண்மையானது என்றும், மறுமை வருவதில் ஒரு சந்தேகமுமில்லை 18:21 Tamil translation

Quran infoTamilSurah Al-Kahf ⮕ (18:21) ayat 21 in Tamil

18:21 Surah Al-Kahf ayat 21 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Kahf ayat 21 - الكَهف - Page - Juz 15

﴿وَكَذَٰلِكَ أَعۡثَرۡنَا عَلَيۡهِمۡ لِيَعۡلَمُوٓاْ أَنَّ وَعۡدَ ٱللَّهِ حَقّٞ وَأَنَّ ٱلسَّاعَةَ لَا رَيۡبَ فِيهَآ إِذۡ يَتَنَٰزَعُونَ بَيۡنَهُمۡ أَمۡرَهُمۡۖ فَقَالُواْ ٱبۡنُواْ عَلَيۡهِم بُنۡيَٰنٗاۖ رَّبُّهُمۡ أَعۡلَمُ بِهِمۡۚ قَالَ ٱلَّذِينَ غَلَبُواْ عَلَىٰٓ أَمۡرِهِمۡ لَنَتَّخِذَنَّ عَلَيۡهِم مَّسۡجِدٗا ﴾
[الكَهف: 21]

(மரணித்தவர்களை அல்லாஹ் உயிர்ப்பிப்பான் என்ற) அல்லாஹ்வுடைய வாக்குறுதி உண்மையானது என்றும், மறுமை வருவதில் ஒரு சந்தேகமுமில்லை என்றும், (இதன் மூலம் அப்பட்டிணவாசிகளான) அவர்கள் உறுதியாக அறிந்து கொள்ளும் பொருட்டு இவ்வாறு (உணவு தேடி அங்கு செல்லும்படி செய்து) அவர்களுக்கு (இவர்களைக்) காட்டிக் கொடுத்தோம். (அந்நகரவாசிகள் இவர்கள் இருந்த குகைக்கு வந்து) ‘‘இவர்கள் யார் என்பதைப் பற்றித் (தங்களுக்குள்) தர்க்கித்துக் கொண்டு, இவர்களை இவர்களுடைய இறைவன்தான் நன்கறிவான் என்றும், இவர்கள் இருக்கும் இடத்தில் (உயர்ந்த) ஒரு கோபுரத்தை (ஞாபகார்த்தமாக) எழுப்புங்கள்'' என்றும் கூறினார்கள். (இந்தத் தர்க்கத்தில்) எவர்களுடைய அபிப்பிராயம் மேலோங்கியதோ அவர்கள் ‘‘இவர்கள் இருக்கும் இடத்தில் ஒரு மஸ்ஜிதை நிச்சயமாக நாம் அமைத்து விடுவோம்'' என்றார்கள்

❮ Previous Next ❯

ترجمة: وكذلك أعثرنا عليهم ليعلموا أن وعد الله حق وأن الساعة لا ريب, باللغة التاميلية

﴿وكذلك أعثرنا عليهم ليعلموا أن وعد الله حق وأن الساعة لا ريب﴾ [الكَهف: 21]

Abdulhameed Baqavi
(Maranittavarkalai allah uyirppippan enra) allahvutaiya vakkuruti unmaiyanatu enrum, marumai varuvatil oru cantekamumillai enrum, (itan mulam appattinavacikalana) avarkal urutiyaka arintu kollum poruttu ivvaru (unavu teti anku cellumpati ceytu) avarkalukku (ivarkalaik) kattik kotuttom. (Annakaravacikal ivarkal irunta kukaikku vantu) ‘‘ivarkal yar enpataip parrit (tankalukkul) tarkkittuk kontu, ivarkalai ivarkalutaiya iraivantan nankarivan enrum, ivarkal irukkum itattil (uyarnta) oru kopurattai (napakarttamaka) eluppunkal'' enrum kurinarkal. (Intat tarkkattil) evarkalutaiya apippirayam melonkiyato avarkal ‘‘ivarkal irukkum itattil oru masjitai niccayamaka nam amaittu vituvom'' enrarkal
Abdulhameed Baqavi
(Maraṇittavarkaḷai allāh uyirppippāṉ eṉṟa) allāhvuṭaiya vākkuṟuti uṇmaiyāṉatu eṉṟum, maṟumai varuvatil oru cantēkamumillai eṉṟum, (itaṉ mūlam appaṭṭiṇavācikaḷāṉa) avarkaḷ uṟutiyāka aṟintu koḷḷum poruṭṭu ivvāṟu (uṇavu tēṭi aṅku cellumpaṭi ceytu) avarkaḷukku (ivarkaḷaik) kāṭṭik koṭuttōm. (Annakaravācikaḷ ivarkaḷ irunta kukaikku vantu) ‘‘ivarkaḷ yār eṉpataip paṟṟit (taṅkaḷukkuḷ) tarkkittuk koṇṭu, ivarkaḷai ivarkaḷuṭaiya iṟaivaṉtāṉ naṉkaṟivāṉ eṉṟum, ivarkaḷ irukkum iṭattil (uyarnta) oru kōpurattai (ñāpakārttamāka) eḻuppuṅkaḷ'' eṉṟum kūṟiṉārkaḷ. (Intat tarkkattil) evarkaḷuṭaiya apippirāyam mēlōṅkiyatō avarkaḷ ‘‘ivarkaḷ irukkum iṭattil oru masjitai niccayamāka nām amaittu viṭuvōm'' eṉṟārkaḷ
Jan Turst Foundation
innum, niccayamaka allahvin vakkuruti unmaiyanatu enrum, niccayamaka kiyama nalilum cantekamillai enrum appattanavacikal arintu kolvatarkakave, ivvaru avarkalaip parriya (visayat)tai veliyakkinom; (appattanavacikalo)"ivarkal yar enpatai parri tarkkittuk kontatai (napiye! Ninaivu kurum)"ivarkal (irunta itattin) mitu oru kattatattaik kattunkal; ivarkalai(p parri) iraivane nankarivan enranar; i(vvivatat)til evarkalutaiya karuttu mikaittato avarkal; "niccayamaka avarkal mitu oru masjitai amaippom" enru kurinarkal
Jan Turst Foundation
iṉṉum, niccayamāka allāhviṉ vākkuṟuti uṇmaiyāṉatu eṉṟum, niccayamāka kiyāma nāḷilum cantēkamillai eṉṟum appaṭṭaṇavācikaḷ aṟintu koḷvataṟkākavē, ivvāṟu avarkaḷaip paṟṟiya (viṣayat)tai veḷiyākkiṉōm; (appaṭṭaṇavācikaḷō)"ivarkaḷ yār eṉpatai paṟṟi tarkkittuk koṇṭatai (napiyē! Niṉaivu kūṟum)"ivarkaḷ (irunta iṭattiṉ) mītu oru kaṭṭaṭattaik kaṭṭuṅkaḷ; ivarkaḷai(p paṟṟi) iṟaivaṉē naṉkaṟivāṉ eṉṟaṉar; i(vvivātat)til evarkaḷuṭaiya karuttu mikaittatō avarkaḷ; "niccayamāka avarkaḷ mītu oru masjitai amaippōm" eṉṟu kūṟiṉārkaḷ
Jan Turst Foundation
இன்னும், நிச்சயமாக அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானது என்றும், நிச்சயமாக கியாம நாளிலும் சந்தேகமில்லை என்றும் அப்பட்டணவாசிகள் அறிந்து கொள்வதற்காகவே, இவ்வாறு அவர்களைப் பற்றிய (விஷயத்)தை வெளியாக்கினோம்; (அப்பட்டணவாசிகளோ) "இவர்கள் யார் என்பதை பற்றி தர்க்கித்துக் கொண்டதை (நபியே! நினைவு கூறும்) "இவர்கள் (இருந்த இடத்தின்) மீது ஒரு கட்டடத்தைக் கட்டுங்கள்; இவர்களை(ப் பற்றி) இறைவனே நன்கறிவான் என்றனர்; இ(வ்விவாதத்)தில் எவர்களுடைய கருத்து மிகைத்ததோ அவர்கள்; "நிச்சயமாக அவர்கள் மீது ஒரு மஸ்ஜிதை அமைப்போம்" என்று கூறினார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek