×

(அந்நண்பர் கூறியவாறே) அவனுடைய விளை பொருள் (செல்வம்)அனைத்தும் அழிந்தன. அத்தோட்டத்தின் மரங்கள், செடிகள் (ஆகிய அனைத்தும்) 18:42 Tamil translation

Quran infoTamilSurah Al-Kahf ⮕ (18:42) ayat 42 in Tamil

18:42 Surah Al-Kahf ayat 42 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Kahf ayat 42 - الكَهف - Page - Juz 15

﴿وَأُحِيطَ بِثَمَرِهِۦ فَأَصۡبَحَ يُقَلِّبُ كَفَّيۡهِ عَلَىٰ مَآ أَنفَقَ فِيهَا وَهِيَ خَاوِيَةٌ عَلَىٰ عُرُوشِهَا وَيَقُولُ يَٰلَيۡتَنِي لَمۡ أُشۡرِكۡ بِرَبِّيٓ أَحَدٗا ﴾
[الكَهف: 42]

(அந்நண்பர் கூறியவாறே) அவனுடைய விளை பொருள் (செல்வம்)அனைத்தும் அழிந்தன. அத்தோட்டத்தின் மரங்கள், செடிகள் (ஆகிய அனைத்தும்) அடியுடன் சாய்ந்து விட்டன. ஆகவே, அவற்றில் அவன் செலவு செய்ததைப் பற்றி தன் இரு கைகளைப் பிசைந்து கொண்டான். (மறுமையில் இறைவன் முன் அவன் கொண்டுவரப்படும்போது) ‘‘என் இறைவனுக்கு நான் எவரையும் இணையாக்காமல் இருந்திருக்க வேண்டுமே?'' என்று (கைசேதப்பட்டு) கூறுவான்

❮ Previous Next ❯

ترجمة: وأحيط بثمره فأصبح يقلب كفيه على ما أنفق فيها وهي خاوية على, باللغة التاميلية

﴿وأحيط بثمره فأصبح يقلب كفيه على ما أنفق فيها وهي خاوية على﴾ [الكَهف: 42]

Abdulhameed Baqavi
(annanpar kuriyavare) avanutaiya vilai porul (celvam)anaittum alintana. Attottattin marankal, cetikal (akiya anaittum) atiyutan cayntu vittana. Akave, avarril avan celavu ceytataip parri tan iru kaikalaip picaintu kontan. (Marumaiyil iraivan mun avan kontuvarappatumpotu) ‘‘en iraivanukku nan evaraiyum inaiyakkamal iruntirukka ventume?'' Enru (kaicetappattu) kuruvan
Abdulhameed Baqavi
(annaṇpar kūṟiyavāṟē) avaṉuṭaiya viḷai poruḷ (celvam)aṉaittum aḻintaṉa. Attōṭṭattiṉ maraṅkaḷ, ceṭikaḷ (ākiya aṉaittum) aṭiyuṭaṉ cāyntu viṭṭaṉa. Ākavē, avaṟṟil avaṉ celavu ceytataip paṟṟi taṉ iru kaikaḷaip picaintu koṇṭāṉ. (Maṟumaiyil iṟaivaṉ muṉ avaṉ koṇṭuvarappaṭumpōtu) ‘‘eṉ iṟaivaṉukku nāṉ evaraiyum iṇaiyākkāmal iruntirukka vēṇṭumē?'' Eṉṟu (kaicētappaṭṭu) kūṟuvāṉ
Jan Turst Foundation
avanutaiya vilaiporutkal alikkappattana. Atarkaka tan celavu ceytataik kurittu (varuntiyavanaka) iru kaikalaiyum picaintu kontiruntan. A(ttottamana)tu verotu cayntu kitakkinratu. (Itanaip partta) avan"en iraivanukku evaraiyum nan inai vaikkamal iruntirukka ventume!" Enru kurinan
Jan Turst Foundation
avaṉuṭaiya viḷaiporuṭkaḷ aḻikkappaṭṭaṉa. Ataṟkāka tāṉ celavu ceytataik kuṟittu (varuntiyavaṉāka) iru kaikaḷaiyum picaintu koṇṭiruntāṉ. A(ttōṭṭamāṉa)tu vērōṭu cāyntu kiṭakkiṉṟatu. (Itaṉaip pārtta) avaṉ"eṉ iṟaivaṉukku evaraiyum nāṉ iṇai vaikkāmal iruntirukka vēṇṭumē!" Eṉṟu kūṟiṉāṉ
Jan Turst Foundation
அவனுடைய விளைபொருட்கள் அழிக்கப்பட்டன. அதற்காக தான் செலவு செய்ததைக் குறித்து (வருந்தியவனாக) இரு கைகளையும் பிசைந்து கொண்டிருந்தான். அ(த்தோட்டமான)து வேரோடு சாய்ந்து கிடக்கின்றது. (இதனைப் பார்த்த) அவன் "என் இறைவனுக்கு எவரையும் நான் இணை வைக்காமல் இருந்திருக்க வேண்டுமே!" என்று கூறினான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek