×

(இவ்வாறு தயாரான தடுப்பைக் கண்ட அவர்) ‘‘இது என் இறைவனுடைய அருள்தான். என் இறைவனின் வாக்குறுதி(யாகிய 18:98 Tamil translation

Quran infoTamilSurah Al-Kahf ⮕ (18:98) ayat 98 in Tamil

18:98 Surah Al-Kahf ayat 98 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Kahf ayat 98 - الكَهف - Page - Juz 16

﴿قَالَ هَٰذَا رَحۡمَةٞ مِّن رَّبِّيۖ فَإِذَا جَآءَ وَعۡدُ رَبِّي جَعَلَهُۥ دَكَّآءَۖ وَكَانَ وَعۡدُ رَبِّي حَقّٗا ﴾
[الكَهف: 98]

(இவ்வாறு தயாரான தடுப்பைக் கண்ட அவர்) ‘‘இது என் இறைவனுடைய அருள்தான். என் இறைவனின் வாக்குறுதி(யாகிய யுக முடிவு) வரும்போது, இதை(யும்) தூள் தூளாக்கிவிடுவான். என் இறைவனின் வாக்குறுதி உண்மையாக இருக்கிறது!'' என்று கூறினார்

❮ Previous Next ❯

ترجمة: قال هذا رحمة من ربي فإذا جاء وعد ربي جعله دكاء وكان, باللغة التاميلية

﴿قال هذا رحمة من ربي فإذا جاء وعد ربي جعله دكاء وكان﴾ [الكَهف: 98]

Abdulhameed Baqavi
(ivvaru tayarana tatuppaik kanta avar) ‘‘itu en iraivanutaiya arultan. En iraivanin vakkuruti(yakiya yuka mutivu) varumpotu, itai(yum) tul tulakkivituvan. En iraivanin vakkuruti unmaiyaka irukkiratu!'' Enru kurinar
Abdulhameed Baqavi
(ivvāṟu tayārāṉa taṭuppaik kaṇṭa avar) ‘‘itu eṉ iṟaivaṉuṭaiya aruḷtāṉ. Eṉ iṟaivaṉiṉ vākkuṟuti(yākiya yuka muṭivu) varumpōtu, itai(yum) tūḷ tūḷākkiviṭuvāṉ. Eṉ iṟaivaṉiṉ vākkuṟuti uṇmaiyāka irukkiṟatu!'' Eṉṟu kūṟiṉār
Jan Turst Foundation
itu en iraivanitamiruntulla oru kirupaiye akum, anal en iraivanutaiya vakkuruti niraiverumpotu, avan itanaiyum tul tulakki vituvan; melum, en iraivanutaiya vakkuruti (murrilum) unmaiyanate" enru kurinar
Jan Turst Foundation
itu eṉ iṟaivaṉiṭamiruntuḷḷa oru kirupaiyē ākum, āṉāl eṉ iṟaivaṉuṭaiya vākkuṟuti niṟaivēṟumpōtu, avaṉ itaṉaiyum tūḷ tūḷākki viṭuvāṉ; mēlum, eṉ iṟaivaṉuṭaiya vākkuṟuti (muṟṟilum) uṇmaiyāṉatē" eṉṟu kūṟiṉār
Jan Turst Foundation
இது என் இறைவனிடமிருந்துள்ள ஒரு கிருபையே ஆகும், ஆனால் என் இறைவனுடைய வாக்குறுதி நிறைவேறும்போது, அவன் இதனையும் தூள் தூளாக்கி விடுவான்; மேலும், என் இறைவனுடைய வாக்குறுதி (முற்றிலும்) உண்மையானதே" என்று கூறினார்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek