×

அதற்கவர் ‘‘என் இறைவனே! (இதற்கு) எனக்கோர் அத்தாட்சி அளி'' என்று கேட்டார். (அதற்கு இறைவன்) ‘‘உமக்கு 19:10 Tamil translation

Quran infoTamilSurah Maryam ⮕ (19:10) ayat 10 in Tamil

19:10 Surah Maryam ayat 10 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Maryam ayat 10 - مَريَم - Page - Juz 16

﴿قَالَ رَبِّ ٱجۡعَل لِّيٓ ءَايَةٗۖ قَالَ ءَايَتُكَ أَلَّا تُكَلِّمَ ٱلنَّاسَ ثَلَٰثَ لَيَالٖ سَوِيّٗا ﴾
[مَريَم: 10]

அதற்கவர் ‘‘என் இறைவனே! (இதற்கு) எனக்கோர் அத்தாட்சி அளி'' என்று கேட்டார். (அதற்கு இறைவன்) ‘‘உமக்கு (நான் அளிக்கும்) அத்தாட்சியாவது நீர் (சுகமாக இருந்துகொண்டே) சரியாக மூன்று இரவுகளும் (பகல்களும்) மனிதர்களுடன் பேச முடியாமல் ஆகிவிடுவதுதான்'' என்று கூறினான்

❮ Previous Next ❯

ترجمة: قال رب اجعل لي آية قال آيتك ألا تكلم الناس ثلاث ليال, باللغة التاميلية

﴿قال رب اجعل لي آية قال آيتك ألا تكلم الناس ثلاث ليال﴾ [مَريَم: 10]

Abdulhameed Baqavi
atarkavar ‘‘en iraivane! (Itarku) enakkor attatci ali'' enru kettar. (Atarku iraivan) ‘‘umakku (nan alikkum) attatciyavatu nir (cukamaka iruntukonte) cariyaka munru iravukalum (pakalkalum) manitarkalutan peca mutiyamal akivituvatutan'' enru kurinan
Abdulhameed Baqavi
ataṟkavar ‘‘eṉ iṟaivaṉē! (Itaṟku) eṉakkōr attāṭci aḷi'' eṉṟu kēṭṭār. (Ataṟku iṟaivaṉ) ‘‘umakku (nāṉ aḷikkum) attāṭciyāvatu nīr (cukamāka iruntukoṇṭē) cariyāka mūṉṟu iravukaḷum (pakalkaḷum) maṉitarkaḷuṭaṉ pēca muṭiyāmal ākiviṭuvatutāṉ'' eṉṟu kūṟiṉāṉ
Jan Turst Foundation
(atarkavar)"en iraivane! Ni enakku or attatciyai (itarkaka) erpatuttuvayaka!" Enru ventinar; "nir cavukkiyattutan irukkum nilaiyileye munru iravu(pakal)kal nir makkalutan peca mutiyamaliruppir; (atuve) umakku attatciyakum" enru kurinan
Jan Turst Foundation
(ataṟkavar)"eṉ iṟaivaṉē! Nī eṉakku ōr attāṭciyai (itaṟkāka) ēṟpaṭuttuvāyāka!" Eṉṟu vēṇṭiṉār; "nīr cavukkiyattuṭaṉ irukkum nilaiyilēyē mūṉṟu iravu(pakal)kaḷ nīr makkaḷuṭaṉ pēca muṭiyāmaliruppīr; (atuvē) umakku attāṭciyākum" eṉṟu kūṟiṉāṉ
Jan Turst Foundation
(அதற்கவர்) "என் இறைவனே! நீ எனக்கு ஓர் அத்தாட்சியை (இதற்காக) ஏற்படுத்துவாயாக!" என்று வேண்டினார்; "நீர் சவுக்கியத்துடன் இருக்கும் நிலையிலேயே மூன்று இரவு(பகல்)கள் நீர் மக்களுடன் பேச முடியாமலிருப்பீர்; (அதுவே) உமக்கு அத்தாட்சியாகும்" என்று கூறினான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek