×

பின்னர், அவர் (வழக்கப்படி மக்களுக்கு நல்லுபதேசம் செய்ய ஆலயத்தின் மிஹ்ராப்) மாடத்திலிருந்து வெளிப்பட்டுத் தன் மக்கள் 19:11 Tamil translation

Quran infoTamilSurah Maryam ⮕ (19:11) ayat 11 in Tamil

19:11 Surah Maryam ayat 11 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Maryam ayat 11 - مَريَم - Page - Juz 16

﴿فَخَرَجَ عَلَىٰ قَوۡمِهِۦ مِنَ ٱلۡمِحۡرَابِ فَأَوۡحَىٰٓ إِلَيۡهِمۡ أَن سَبِّحُواْ بُكۡرَةٗ وَعَشِيّٗا ﴾
[مَريَم: 11]

பின்னர், அவர் (வழக்கப்படி மக்களுக்கு நல்லுபதேசம் செய்ய ஆலயத்தின் மிஹ்ராப்) மாடத்திலிருந்து வெளிப்பட்டுத் தன் மக்கள் முன் வந்தார். (எனினும், அவரால் வாய் திறந்து பேச முடியாமலாகி விட்டது.) ஆகவே, காலையிலும் மாலையிலும் (இறைவனைப்) புகழ்ந்து துதி செய்யுங்கள் என்று (தன் கையால்) அவர்களுக்கு ஜாடை காண்பித்தார்

❮ Previous Next ❯

ترجمة: فخرج على قومه من المحراب فأوحى إليهم أن سبحوا بكرة وعشيا, باللغة التاميلية

﴿فخرج على قومه من المحراب فأوحى إليهم أن سبحوا بكرة وعشيا﴾ [مَريَم: 11]

Abdulhameed Baqavi
pinnar, avar (valakkappati makkalukku nallupatecam ceyya alayattin mihrap) matattiliruntu velippattut tan makkal mun vantar. (Eninum, avaral vay tirantu peca mutiyamalaki vittatu.) Akave, kalaiyilum malaiyilum (iraivanaip) pukalntu tuti ceyyunkal enru (tan kaiyal) avarkalukku jatai kanpittar
Abdulhameed Baqavi
piṉṉar, avar (vaḻakkappaṭi makkaḷukku nallupatēcam ceyya ālayattiṉ mihrāp) māṭattiliruntu veḷippaṭṭut taṉ makkaḷ muṉ vantār. (Eṉiṉum, avarāl vāy tiṟantu pēca muṭiyāmalāki viṭṭatu.) Ākavē, kālaiyilum mālaiyilum (iṟaivaṉaip) pukaḻntu tuti ceyyuṅkaḷ eṉṟu (taṉ kaiyāl) avarkaḷukku jāṭai kāṇpittār
Jan Turst Foundation
Akave avar mihrapai (tolum itam) vittu veliye tam camukattaritam vantar; pinnar avarkalitam (peca mutiyata nilaiyil cayikkinaiyaka) avar, "kalaiyilum, malaiyilum (allahvait tutittu) taspihi ceyyunkal" enru unarttinar
Jan Turst Foundation
Ākavē avar mihrāpai (toḻum iṭam) viṭṭu veḷiyē tam camūkattāriṭam vantār; piṉṉar avarkaḷiṭam (pēca muṭiyāta nilaiyil cayikkiṉaiyāka) avar, "kālaiyilum, mālaiyilum (allāhvait tutittu) taspīhī ceyyuṅkaḷ" eṉṟu uṇarttiṉār
Jan Turst Foundation
ஆகவே அவர் மிஹ்ராபை (தொழும் இடம்) விட்டு வெளியே தம் சமூகத்தாரிடம் வந்தார்; பின்னர் அவர்களிடம் (பேச முடியாத நிலையில் சயிக்கினையாக) அவர், "காலையிலும், மாலையிலும் (அல்லாஹ்வைத் துதித்து) தஸ்பீஹீ செய்யுங்கள்" என்று உணர்த்தினார்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek