×

ஆனால், அவர்களிலுள்ள ஒரு கூட்டத்தினர் (இதைப் பற்றி) தங்களுக்கு இடையே (வீணாகத்) தர்க்கித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆகவே 19:37 Tamil translation

Quran infoTamilSurah Maryam ⮕ (19:37) ayat 37 in Tamil

19:37 Surah Maryam ayat 37 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Maryam ayat 37 - مَريَم - Page - Juz 16

﴿فَٱخۡتَلَفَ ٱلۡأَحۡزَابُ مِنۢ بَيۡنِهِمۡۖ فَوَيۡلٞ لِّلَّذِينَ كَفَرُواْ مِن مَّشۡهَدِ يَوۡمٍ عَظِيمٍ ﴾
[مَريَم: 37]

ஆனால், அவர்களிலுள்ள ஒரு கூட்டத்தினர் (இதைப் பற்றி) தங்களுக்கு இடையே (வீணாகத்) தர்க்கித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆகவே (நாம் கூறிய) இதை நிராகரிப்பவர்களுக்கு, அனைவரும் நம்மிடம் ஒன்று சேரக்கூடிய மகத்தான நாளில் கேடுதான்

❮ Previous Next ❯

ترجمة: فاختلف الأحزاب من بينهم فويل للذين كفروا من مشهد يوم عظيم, باللغة التاميلية

﴿فاختلف الأحزاب من بينهم فويل للذين كفروا من مشهد يوم عظيم﴾ [مَريَم: 37]

Abdulhameed Baqavi
anal, avarkalilulla oru kuttattinar (itaip parri) tankalukku itaiye (vinakat) tarkkittuk kontirukkirarkal. Akave (nam kuriya) itai nirakarippavarkalukku, anaivarum nam'mitam onru cerakkutiya makattana nalil ketutan
Abdulhameed Baqavi
āṉāl, avarkaḷiluḷḷa oru kūṭṭattiṉar (itaip paṟṟi) taṅkaḷukku iṭaiyē (vīṇākat) tarkkittuk koṇṭirukkiṟārkaḷ. Ākavē (nām kūṟiya) itai nirākarippavarkaḷukku, aṉaivarum nam'miṭam oṉṟu cērakkūṭiya makattāṉa nāḷil kēṭutāṉ
Jan Turst Foundation
Analum, avarkalitaiye irunta kuttattar itu parri(t tankalukkulle) apippiraya petan kontanar. (Cattiyattai) nirakarittuk kontiruppavarkalukku, avarkal yavarum onru cerkkappatum valuppamana nalil ketutan
Jan Turst Foundation
Āṉālum, avarkaḷiṭaiyē irunta kūṭṭattār itu paṟṟi(t taṅkaḷukkuḷḷē) apippirāya pētaṅ koṇṭaṉar. (Cattiyattai) nirākarittuk koṇṭiruppavarkaḷukku, avarkaḷ yāvarum oṉṟu cērkkappaṭum valuppamāṉa nāḷil kēṭutāṉ
Jan Turst Foundation
ஆனாலும், அவர்களிடையே இருந்த கூட்டத்தார் இது பற்றி(த் தங்களுக்குள்ளே) அபிப்பிராய பேதங் கொண்டனர். (சத்தியத்தை) நிராகரித்துக் கொண்டிருப்பவர்களுக்கு, அவர்கள் யாவரும் ஒன்று சேர்க்கப்படும் வலுப்பமான நாளில் கேடுதான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek