×

(இன்றைய தினம் இதை அவர்கள் நிராகரித்துக் கொண்டிருந்தபோதிலும்) நம்மிடம் அவர்கள் வரும் நாளில் (நம் கட்டளைகளுக்கு) 19:38 Tamil translation

Quran infoTamilSurah Maryam ⮕ (19:38) ayat 38 in Tamil

19:38 Surah Maryam ayat 38 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Maryam ayat 38 - مَريَم - Page - Juz 16

﴿أَسۡمِعۡ بِهِمۡ وَأَبۡصِرۡ يَوۡمَ يَأۡتُونَنَا لَٰكِنِ ٱلظَّٰلِمُونَ ٱلۡيَوۡمَ فِي ضَلَٰلٖ مُّبِينٖ ﴾
[مَريَم: 38]

(இன்றைய தினம் இதை அவர்கள் நிராகரித்துக் கொண்டிருந்தபோதிலும்) நம்மிடம் அவர்கள் வரும் நாளில் (நம் கட்டளைகளுக்கு) எவ்வளவோ நன்றாகச் செவிசாய்ப்பார்கள். (நம் வேதனைகளை) நன்றாகவே (தங்கள் கண்ணாலும்) காண்பார்கள். எனினும், அந்த அநியாயக்காரர்கள் இன்றைய தினம் பகிரங்கமான வழிகேட்டில்தான் இருக்கிறார்கள்

❮ Previous Next ❯

ترجمة: أسمع بهم وأبصر يوم يأتوننا لكن الظالمون اليوم في ضلال مبين, باللغة التاميلية

﴿أسمع بهم وأبصر يوم يأتوننا لكن الظالمون اليوم في ضلال مبين﴾ [مَريَم: 38]

Abdulhameed Baqavi
(inraiya tinam itai avarkal nirakarittuk kontiruntapotilum) nam'mitam avarkal varum nalil (nam kattalaikalukku) evvalavo nanrakac cevicaypparkal. (Nam vetanaikalai) nanrakave (tankal kannalum) kanparkal. Eninum, anta aniyayakkararkal inraiya tinam pakirankamana valikettiltan irukkirarkal
Abdulhameed Baqavi
(iṉṟaiya tiṉam itai avarkaḷ nirākarittuk koṇṭiruntapōtilum) nam'miṭam avarkaḷ varum nāḷil (nam kaṭṭaḷaikaḷukku) evvaḷavō naṉṟākac cevicāyppārkaḷ. (Nam vētaṉaikaḷai) naṉṟākavē (taṅkaḷ kaṇṇālum) kāṇpārkaḷ. Eṉiṉum, anta aniyāyakkārarkaḷ iṉṟaiya tiṉam pakiraṅkamāṉa vaḻikēṭṭiltāṉ irukkiṟārkaḷ
Jan Turst Foundation
avarkal nam'mitattil varum nalil evvalavu telivakak ketparkal, parpparkal! Eninum anta akkiramakkararkal pakirankamana valikettileye inru irukkirarkal
Jan Turst Foundation
avarkaḷ nam'miṭattil varum nāḷil evvaḷavu teḷivākak kēṭpārkaḷ, pārppārkaḷ! Eṉiṉum anta akkiramakkārarkaḷ pakiraṅkamāṉa vaḻikēṭṭilēyē iṉṟu irukkiṟārkaḷ
Jan Turst Foundation
அவர்கள் நம்மிடத்தில் வரும் நாளில் எவ்வளவு தெளிவாகக் கேட்பார்கள், பார்ப்பார்கள்! எனினும் அந்த அக்கிரமக்காரர்கள் பகிரங்கமான வழிகேட்டிலேயே இன்று இருக்கிறார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek