×

நிச்சயமாக அல்லாஹ்தான் எனது இறைவனும், உங்கள் இறைவனும் ஆவான். (ஈஸாவல்ல; ஆகவே,) அவன் ஒருவனையே நீங்கள் 19:36 Tamil translation

Quran infoTamilSurah Maryam ⮕ (19:36) ayat 36 in Tamil

19:36 Surah Maryam ayat 36 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Maryam ayat 36 - مَريَم - Page - Juz 16

﴿وَإِنَّ ٱللَّهَ رَبِّي وَرَبُّكُمۡ فَٱعۡبُدُوهُۚ هَٰذَا صِرَٰطٞ مُّسۡتَقِيمٞ ﴾
[مَريَم: 36]

நிச்சயமாக அல்லாஹ்தான் எனது இறைவனும், உங்கள் இறைவனும் ஆவான். (ஈஸாவல்ல; ஆகவே,) அவன் ஒருவனையே நீங்கள் வணங்குங்கள். இதுதான் நேரான வழி'' (என்று நபியே! கூறுவீராக)

❮ Previous Next ❯

ترجمة: وإن الله ربي وربكم فاعبدوه هذا صراط مستقيم, باللغة التاميلية

﴿وإن الله ربي وربكم فاعبدوه هذا صراط مستقيم﴾ [مَريَم: 36]

Abdulhameed Baqavi
niccayamaka allahtan enatu iraivanum, unkal iraivanum avan. (Isavalla; akave,) avan oruvanaiye ninkal vanankunkal. Itutan nerana vali'' (enru napiye! Kuruviraka)
Abdulhameed Baqavi
niccayamāka allāhtāṉ eṉatu iṟaivaṉum, uṅkaḷ iṟaivaṉum āvāṉ. (Īsāvalla; ākavē,) avaṉ oruvaṉaiyē nīṅkaḷ vaṇaṅkuṅkaḷ. Itutāṉ nērāṉa vaḻi'' (eṉṟu napiyē! Kūṟuvīrāka)
Jan Turst Foundation
niccayamaka allahve (pataittup paripakkuvappatuttum) ennutaiya iraivanakavum, unkalutaiya iraivanakavum irukkinran; akaiyal, avanaiye ninkal vanankunkal; ituve nerana valiyakum" (enru napiye! Nir kurum)
Jan Turst Foundation
niccayamāka allāhvē (paṭaittup paripakkuvappaṭuttum) eṉṉuṭaiya iṟaivaṉākavum, uṅkaḷuṭaiya iṟaivaṉākavum irukkiṉṟāṉ; ākaiyāl, avaṉaiyē nīṅkaḷ vaṇaṅkuṅkaḷ; ituvē nērāṉa vaḻiyākum" (eṉṟu napiyē! Nīr kūṟum)
Jan Turst Foundation
நிச்சயமாக அல்லாஹ்வே (படைத்துப் பரிபக்குவப்படுத்தும்) என்னுடைய இறைவனாகவும், உங்களுடைய இறைவனாகவும் இருக்கின்றான்; ஆகையால், அவனையே நீங்கள் வணங்குங்கள்; இதுவே நேரான வழியாகும்" (என்று நபியே! நீர் கூறும்)
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek