×

ஆனால், (நபியே!) நியாயத் தீர்ப்பளிக்கப்படும் மிக்க துயரமான நாளைப்பற்றி நீர் அவர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்வீராக. 19:39 Tamil translation

Quran infoTamilSurah Maryam ⮕ (19:39) ayat 39 in Tamil

19:39 Surah Maryam ayat 39 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Maryam ayat 39 - مَريَم - Page - Juz 16

﴿وَأَنذِرۡهُمۡ يَوۡمَ ٱلۡحَسۡرَةِ إِذۡ قُضِيَ ٱلۡأَمۡرُ وَهُمۡ فِي غَفۡلَةٖ وَهُمۡ لَا يُؤۡمِنُونَ ﴾
[مَريَم: 39]

ஆனால், (நபியே!) நியாயத் தீர்ப்பளிக்கப்படும் மிக்க துயரமான நாளைப்பற்றி நீர் அவர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்வீராக. எனினும், (இன்றைய தினம்) அவர்கள் கவலையற்றிருக்கின்றனர். ஆதலால், அவர்கள் நம்பிக்கை கொள்ளவே மாட்டார்கள்

❮ Previous Next ❯

ترجمة: وأنذرهم يوم الحسرة إذ قضي الأمر وهم في غفلة وهم لا يؤمنون, باللغة التاميلية

﴿وأنذرهم يوم الحسرة إذ قضي الأمر وهم في غفلة وهم لا يؤمنون﴾ [مَريَم: 39]

Abdulhameed Baqavi
anal, (napiye!) Niyayat tirppalikkappatum mikka tuyaramana nalaipparri nir avarkalukku accamutti eccarikkai ceyviraka. Eninum, (inraiya tinam) avarkal kavalaiyarrirukkinranar. Atalal, avarkal nampikkai kollave mattarkal
Abdulhameed Baqavi
āṉāl, (napiyē!) Niyāyat tīrppaḷikkappaṭum mikka tuyaramāṉa nāḷaippaṟṟi nīr avarkaḷukku accamūṭṭi eccarikkai ceyvīrāka. Eṉiṉum, (iṉṟaiya tiṉam) avarkaḷ kavalaiyaṟṟirukkiṉṟaṉar. Ātalāl, avarkaḷ nampikkai koḷḷavē māṭṭārkaḷ
Jan Turst Foundation
melum, (napiye!) Tirppu alikkappatum anta kaicetappatakkutiya nalaik kurittu, ninkal avarkalukku accamutti eccarikkai ceyviraka! Eninum avarkal ataipparrik kavalaippatatavarkalakavum, nampatavarkalakavum irukkinrarkal
Jan Turst Foundation
mēlum, (napiyē!) Tīrppu aḷikkappaṭum anta kaicētappaṭakkūṭiya nāḷaik kuṟittu, nīṅkaḷ avarkaḷukku accamūṭṭi eccarikkai ceyvīrāka! Eṉiṉum avarkaḷ ataippaṟṟik kavalaippaṭātavarkaḷākavum, nampātavarkaḷākavum irukkiṉṟārkaḷ
Jan Turst Foundation
மேலும், (நபியே!) தீர்ப்பு அளிக்கப்படும் அந்த கைசேதப்படக்கூடிய நாளைக் குறித்து, நீங்கள் அவர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்வீராக! எனினும் அவர்கள் அதைப்பற்றிக் கவலைப்படாதவர்களாகவும், நம்பாதவர்களாகவும் இருக்கின்றார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek