×

நிச்சயமாக நான் எனக்குப் பின்னர் என் உரிமையாளர்களைப் பற்றிப் பயப்படுகிறேன். என் மனைவியோ மலடாகி விட்டாள். 19:5 Tamil translation

Quran infoTamilSurah Maryam ⮕ (19:5) ayat 5 in Tamil

19:5 Surah Maryam ayat 5 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Maryam ayat 5 - مَريَم - Page - Juz 16

﴿وَإِنِّي خِفۡتُ ٱلۡمَوَٰلِيَ مِن وَرَآءِي وَكَانَتِ ٱمۡرَأَتِي عَاقِرٗا فَهَبۡ لِي مِن لَّدُنكَ وَلِيّٗا ﴾
[مَريَم: 5]

நிச்சயமாக நான் எனக்குப் பின்னர் என் உரிமையாளர்களைப் பற்றிப் பயப்படுகிறேன். என் மனைவியோ மலடாகி விட்டாள். ஆகவே, உன் புறத்திலிருந்து எனக்கொரு பாதுகாவலனை (குழந்தையை) வழங்கு

❮ Previous Next ❯

ترجمة: وإني خفت الموالي من ورائي وكانت امرأتي عاقرا فهب لي من لدنك, باللغة التاميلية

﴿وإني خفت الموالي من ورائي وكانت امرأتي عاقرا فهب لي من لدنك﴾ [مَريَم: 5]

Abdulhameed Baqavi
niccayamaka nan enakkup pinnar en urimaiyalarkalaip parrip payappatukiren. En manaiviyo malataki vittal. Akave, un purattiliruntu enakkoru patukavalanai (kulantaiyai) valanku
Abdulhameed Baqavi
niccayamāka nāṉ eṉakkup piṉṉar eṉ urimaiyāḷarkaḷaip paṟṟip payappaṭukiṟēṉ. Eṉ maṉaiviyō malaṭāki viṭṭāḷ. Ākavē, uṉ puṟattiliruntu eṉakkoru pātukāvalaṉai (kuḻantaiyai) vaḻaṅku
Jan Turst Foundation
innum, enakkup pinnar (en) uravinarkalaipparri niccayamaka nan ancakiren; melum, en manaiviyo malataka irukkiral; akave, ni un purattiliruntu enakku oru varicai alippayaka
Jan Turst Foundation
iṉṉum, eṉakkup piṉṉar (eṉ) uṟaviṉarkaḷaippaṟṟi niccayamāka nāṉ añcakiṟēṉ; mēlum, eṉ maṉaiviyō malaṭāka irukkiṟāḷ; ākavē, nī uṉ puṟattiliruntu eṉakku oru vāricai aḷippāyāka
Jan Turst Foundation
இன்னும், எனக்குப் பின்னர் (என்) உறவினர்களைப்பற்றி நிச்சயமாக நான் அஞ்சகிறேன்; மேலும், என் மனைவியோ மலடாக இருக்கிறாள்; ஆகவே, நீ உன் புறத்திலிருந்து எனக்கு ஒரு வாரிசை அளிப்பாயாக
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek