×

ஆயினும், அவர்களில் எவர்கள் (கைசேதப்பட்டு) பாவத்தில் இருந்து விலகி, நம்பிக்கை கொண்டு, நற்செயல்களையும் செய்கிறார்களோ அவர்கள் 19:60 Tamil translation

Quran infoTamilSurah Maryam ⮕ (19:60) ayat 60 in Tamil

19:60 Surah Maryam ayat 60 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Maryam ayat 60 - مَريَم - Page - Juz 16

﴿إِلَّا مَن تَابَ وَءَامَنَ وَعَمِلَ صَٰلِحٗا فَأُوْلَٰٓئِكَ يَدۡخُلُونَ ٱلۡجَنَّةَ وَلَا يُظۡلَمُونَ شَيۡـٔٗا ﴾
[مَريَم: 60]

ஆயினும், அவர்களில் எவர்கள் (கைசேதப்பட்டு) பாவத்தில் இருந்து விலகி, நம்பிக்கை கொண்டு, நற்செயல்களையும் செய்கிறார்களோ அவர்கள் சொர்க்கத்தில் நுழைவார்கள். (அவர்கள் அடையவேண்டிய கூலியில்) ஒரு சிறிதும் (குறைக்கப்பட்டு) அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்

❮ Previous Next ❯

ترجمة: إلا من تاب وآمن وعمل صالحا فأولئك يدخلون الجنة ولا يظلمون شيئا, باللغة التاميلية

﴿إلا من تاب وآمن وعمل صالحا فأولئك يدخلون الجنة ولا يظلمون شيئا﴾ [مَريَم: 60]

Abdulhameed Baqavi
ayinum, avarkalil evarkal (kaicetappattu) pavattil iruntu vilaki, nampikkai kontu, narceyalkalaiyum ceykirarkalo avarkal corkkattil nulaivarkal. (Avarkal ataiyaventiya kuliyil) oru ciritum (kuraikkappattu) aniti ilaikkappata mattarkal
Abdulhameed Baqavi
āyiṉum, avarkaḷil evarkaḷ (kaicētappaṭṭu) pāvattil iruntu vilaki, nampikkai koṇṭu, naṟceyalkaḷaiyum ceykiṟārkaḷō avarkaḷ corkkattil nuḻaivārkaḷ. (Avarkaḷ aṭaiyavēṇṭiya kūliyil) oru ciṟitum (kuṟaikkappaṭṭu) anīti iḻaikkappaṭa māṭṭārkaḷ
Jan Turst Foundation
tavpa ceytu, (pavankaliliruntu vilaki) iman kontu, (salihana) - nalla - ceyalkalaic ceykirarkale avarkalait tavira attakaiya (salihana)varkal; (jannattil) - cuvarkkattil piravecipparkal; (avarkal ataiya ventiya narpayan) etilum avarkalukkuk kuraivu ceyyappata mattatu
Jan Turst Foundation
tavpā ceytu, (pāvaṅkaḷiliruntu vilaki) īmāṉ koṇṭu, (sālihāṉa) - nalla - ceyalkaḷaic ceykiṟārkaḷē avarkaḷait tavira attakaiya (sālihāṉa)varkaḷ; (jaṉṉattil) - cuvarkkattil piravēcippārkaḷ; (avarkaḷ aṭaiya vēṇṭiya naṟpayaṉ) etilum avarkaḷukkuk kuṟaivu ceyyappaṭa māṭṭātu
Jan Turst Foundation
தவ்பா செய்து, (பாவங்களிலிருந்து விலகி) ஈமான் கொண்டு, (ஸாலிஹான) - நல்ல - செயல்களைச் செய்கிறார்களே அவர்களைத் தவிர அத்தகைய (ஸாலிஹான)வர்கள்; (ஜன்னத்தில்) - சுவர்க்கத்தில் பிரவேசிப்பார்கள்; (அவர்கள் அடைய வேண்டிய நற்பயன்) எதிலும் அவர்களுக்குக் குறைவு செய்யப்பட மாட்டாது
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek