×

(அவற்றில்) ஸலாம் (என்ற முகமனைத்) தவிர வீணான வார்த்தைகளைச் செவியுற மாட்டார்கள். அங்கு அவர்களுக்குக் காலையிலும் 19:62 Tamil translation

Quran infoTamilSurah Maryam ⮕ (19:62) ayat 62 in Tamil

19:62 Surah Maryam ayat 62 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Maryam ayat 62 - مَريَم - Page - Juz 16

﴿لَّا يَسۡمَعُونَ فِيهَا لَغۡوًا إِلَّا سَلَٰمٗاۖ وَلَهُمۡ رِزۡقُهُمۡ فِيهَا بُكۡرَةٗ وَعَشِيّٗا ﴾
[مَريَم: 62]

(அவற்றில்) ஸலாம் (என்ற முகமனைத்) தவிர வீணான வார்த்தைகளைச் செவியுற மாட்டார்கள். அங்கு அவர்களுக்குக் காலையிலும் மாலையிலும் (மிக்க மேலான) உணவு அளிக்கப்படும்

❮ Previous Next ❯

ترجمة: لا يسمعون فيها لغوا إلا سلاما ولهم رزقهم فيها بكرة وعشيا, باللغة التاميلية

﴿لا يسمعون فيها لغوا إلا سلاما ولهم رزقهم فيها بكرة وعشيا﴾ [مَريَم: 62]

Abdulhameed Baqavi
(avarril) salam (enra mukamanait) tavira vinana varttaikalaic ceviyura mattarkal. Anku avarkalukkuk kalaiyilum malaiyilum (mikka melana) unavu alikkappatum
Abdulhameed Baqavi
(avaṟṟil) salām (eṉṟa mukamaṉait) tavira vīṇāṉa vārttaikaḷaic ceviyuṟa māṭṭārkaḷ. Aṅku avarkaḷukkuk kālaiyilum mālaiyilum (mikka mēlāṉa) uṇavu aḷikkappaṭum
Jan Turst Foundation
salam (canti) enpataic (ceviyuruvarkale) tavira accuvanapatikalil avarkal vinana etaiyum ceviyura mattarkal; innum anke avarkalukkuk kalaiyilum, malaiyilum avarkalutaiya unavu irukkiratu
Jan Turst Foundation
salām (cānti) eṉpataic (ceviyuṟuvārkaḷē) tavira accuvaṉapatikaḷil avarkaḷ vīṇāṉa etaiyum ceviyuṟa māṭṭārkaḷ; iṉṉum aṅkē avarkaḷukkuk kālaiyilum, mālaiyilum avarkaḷuṭaiya uṇavu irukkiṟatu
Jan Turst Foundation
ஸலாம் (சாந்தி) என்பதைச் (செவியுறுவார்களே) தவிர அச்சுவனபதிகளில் அவர்கள் வீணான எதையும் செவியுற மாட்டார்கள்; இன்னும் அங்கே அவர்களுக்குக் காலையிலும், மாலையிலும் அவர்களுடைய உணவு இருக்கிறது
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek