×

(நபியே!) கிறிஸ்தவராகவோ யூதராகவோ இருப்பவரைத் தவிர (மற்ற எவரும்) சொர்க்கம் நுழையவே மாட்டார்கள் என அவ(ரவ)ர்கள் 2:111 Tamil translation

Quran infoTamilSurah Al-Baqarah ⮕ (2:111) ayat 111 in Tamil

2:111 Surah Al-Baqarah ayat 111 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Baqarah ayat 111 - البَقَرَة - Page - Juz 1

﴿وَقَالُواْ لَن يَدۡخُلَ ٱلۡجَنَّةَ إِلَّا مَن كَانَ هُودًا أَوۡ نَصَٰرَىٰۗ تِلۡكَ أَمَانِيُّهُمۡۗ قُلۡ هَاتُواْ بُرۡهَٰنَكُمۡ إِن كُنتُمۡ صَٰدِقِينَ ﴾
[البَقَرَة: 111]

(நபியே!) கிறிஸ்தவராகவோ யூதராகவோ இருப்பவரைத் தவிர (மற்ற எவரும்) சொர்க்கம் நுழையவே மாட்டார்கள் என அவ(ரவ)ர்கள் கூறுகிறார்கள். இது அவர்களுடைய வீண் நம்பிக்கையே (தவிர உண்மை அல்ல. ஆதலால், அவர்களை நோக்கி நபியே!) கூறுவீராக: ‘‘நீங்கள் உண்மை சொல்பவர்களாக இருந்தால் உங்கள் (இக்கூற்றுக்குரிய) ஆதாரத்தைக் கொண்டு வாருங்கள்

❮ Previous Next ❯

ترجمة: وقالوا لن يدخل الجنة إلا من كان هودا أو نصارى تلك أمانيهم, باللغة التاميلية

﴿وقالوا لن يدخل الجنة إلا من كان هودا أو نصارى تلك أمانيهم﴾ [البَقَرَة: 111]

Abdulhameed Baqavi
(napiyē!) Kiṟistavarākavō yūtarākavō iruppavarait tavira (maṟṟa evarum) corkkam nuḻaiyavē māṭṭārkaḷ eṉa ava(rava)rkaḷ kūṟukiṟārkaḷ. Itu avarkaḷuṭaiya vīṇ nampikkaiyē (tavira uṇmai alla. Ātalāl, avarkaḷai nōkki napiyē!) Kūṟuvīrāka: ‘‘Nīṅkaḷ uṇmai colpavarkaḷāka iruntāl uṅkaḷ (ikkūṟṟukkuriya) ātārattaik koṇṭu vāruṅkaḷ
Jan Turst Foundation
yutarkal, kiristavarkalait tavira veru yarum cuvanapatiyil nulaiyave mattarkal" enru avarkal kurukirarkal; itu avarkalin vinacaiyeyakum; "ninkal unmaiyutaiyoraka iruntal unkalutaiya canrai camarppiyunkal" enru (napiye!) Nir kuruviraka
Jan Turst Foundation
yūtarkaḷ, kiṟistavarkaḷait tavira vēṟu yārum cuvaṉapatiyil nuḻaiyavē māṭṭārkaḷ" eṉṟu avarkaḷ kūṟukiṟārkaḷ; itu avarkaḷiṉ vīṇācaiyēyākum; "nīṅkaḷ uṇmaiyuṭaiyōrāka iruntāl uṅkaḷuṭaiya cāṉṟai camarppiyuṅkaḷ" eṉṟu (napiyē!) Nīr kūṟuvīrāka
Jan Turst Foundation
யூதர்கள், கிறிஸ்தவர்களைத் தவிர வேறு யாரும் சுவனபதியில் நுழையவே மாட்டார்கள்" என்று அவர்கள் கூறுகிறார்கள்; இது அவர்களின் வீணாசையேயாகும்; "நீங்கள் உண்மையுடையோராக இருந்தால் உங்களுடைய சான்றை சமர்ப்பியுங்கள்" என்று (நபியே!) நீர் கூறுவீராக
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek