×

(உண்மை) அவ்வாறல்ல! எவர் (அல்லாஹ்வுக்காக) நன்மை செய்து தன்னை (முற்றிலும்) அல்லாஹ்வுக்கு அர்ப்பணம் செய்து விடுகிறாரோ 2:112 Tamil translation

Quran infoTamilSurah Al-Baqarah ⮕ (2:112) ayat 112 in Tamil

2:112 Surah Al-Baqarah ayat 112 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Baqarah ayat 112 - البَقَرَة - Page - Juz 1

﴿بَلَىٰۚ مَنۡ أَسۡلَمَ وَجۡهَهُۥ لِلَّهِ وَهُوَ مُحۡسِنٞ فَلَهُۥٓ أَجۡرُهُۥ عِندَ رَبِّهِۦ وَلَا خَوۡفٌ عَلَيۡهِمۡ وَلَا هُمۡ يَحۡزَنُونَ ﴾
[البَقَرَة: 112]

(உண்மை) அவ்வாறல்ல! எவர் (அல்லாஹ்வுக்காக) நன்மை செய்து தன்னை (முற்றிலும்) அல்லாஹ்வுக்கு அர்ப்பணம் செய்து விடுகிறாரோ அவருக்கே அவர் செய்யும் நன்மையின் கூலி அவருடைய இறைவனிடம் உண்டு. மேலும், இவர்களுக்கு எத்தகைய பயமுமில்லை; இவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்

❮ Previous Next ❯

ترجمة: بلى من أسلم وجهه لله وهو محسن فله أجره عند ربه ولا, باللغة التاميلية

﴿بلى من أسلم وجهه لله وهو محسن فله أجره عند ربه ولا﴾ [البَقَرَة: 112]

Abdulhameed Baqavi
(unmai) avvaralla! Evar (allahvukkaka) nanmai ceytu tannai (murrilum) allahvukku arppanam ceytu vitukiraro avarukke avar ceyyum nanmaiyin kuli avarutaiya iraivanitam untu. Melum, ivarkalukku ettakaiya payamumillai; ivarkal tukkappatavum mattarkal
Abdulhameed Baqavi
(uṇmai) avvāṟalla! Evar (allāhvukkāka) naṉmai ceytu taṉṉai (muṟṟilum) allāhvukku arppaṇam ceytu viṭukiṟārō avarukkē avar ceyyum naṉmaiyiṉ kūli avaruṭaiya iṟaivaṉiṭam uṇṭu. Mēlum, ivarkaḷukku ettakaiya payamumillai; ivarkaḷ tukkappaṭavum māṭṭārkaḷ
Jan Turst Foundation
appatiyalla! Evanoruvan tannai allahvukke (mulumaiyaka) arppanam ceytu, innum narkarumankalaic ceykirano, avanutaiya narkuli avanutaiya iraivanitam untu. Ittakaiyorukku accamillai avarkal tukkappatavum mattarkal
Jan Turst Foundation
appaṭiyalla! Evaṉoruvaṉ taṉṉai allāhvukkē (muḻumaiyāka) arppaṇam ceytu, iṉṉum naṟkarumaṅkaḷaic ceykiṟāṉō, avaṉuṭaiya naṟkūli avaṉuṭaiya iṟaivaṉiṭam uṇṭu. Ittakaiyōrukku accamillai avarkaḷ tukkappaṭavum māṭṭārkaḷ
Jan Turst Foundation
அப்படியல்ல! எவனொருவன் தன்னை அல்லாஹ்வுக்கே (முழுமையாக) அர்ப்பணம் செய்து, இன்னும் நற்கருமங்களைச் செய்கிறானோ, அவனுடைய நற்கூலி அவனுடைய இறைவனிடம் உண்டு. இத்தகையோருக்கு அச்சமில்லை அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek