×

(நபியே! நன்மை செய்பவர்களுக்கு) இவ்வேதத்தின் மூலம் நீர் நற்செய்தி கூறுபவராகவும், (பாவிகளுக்கு) அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவராகவும் 2:119 Tamil translation

Quran infoTamilSurah Al-Baqarah ⮕ (2:119) ayat 119 in Tamil

2:119 Surah Al-Baqarah ayat 119 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Baqarah ayat 119 - البَقَرَة - Page - Juz 1

﴿إِنَّآ أَرۡسَلۡنَٰكَ بِٱلۡحَقِّ بَشِيرٗا وَنَذِيرٗاۖ وَلَا تُسۡـَٔلُ عَنۡ أَصۡحَٰبِ ٱلۡجَحِيمِ ﴾
[البَقَرَة: 119]

(நபியே! நன்மை செய்பவர்களுக்கு) இவ்வேதத்தின் மூலம் நீர் நற்செய்தி கூறுபவராகவும், (பாவிகளுக்கு) அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவராகவும் (மட்டுமே) நிச்சயமாக நாம் உம்மை அனுப்பி வைத்திருக்கிறோம். ஆகவே, (அவர்கள் உமது சொல்லை நிராகரித்து நரகம் சென்றால், அந்)நரகவாசிகளைப் பற்றி நீர் கேட்கப்படமாட்டீர்

❮ Previous Next ❯

ترجمة: إنا أرسلناك بالحق بشيرا ونذيرا ولا تسأل عن أصحاب الجحيم, باللغة التاميلية

﴿إنا أرسلناك بالحق بشيرا ونذيرا ولا تسأل عن أصحاب الجحيم﴾ [البَقَرَة: 119]

Abdulhameed Baqavi
(napiye! Nanmai ceypavarkalukku) ivvetattin mulam nir narceyti kurupavarakavum, (pavikalukku) accamutti eccarikkai ceypavarakavum (mattume) niccayamaka nam um'mai anuppi vaittirukkirom. Akave, (avarkal umatu collai nirakarittu narakam cenral, an)narakavacikalaip parri nir ketkappatamattir
Abdulhameed Baqavi
(napiyē! Naṉmai ceypavarkaḷukku) ivvētattiṉ mūlam nīr naṟceyti kūṟupavarākavum, (pāvikaḷukku) accamūṭṭi eccarikkai ceypavarākavum (maṭṭumē) niccayamāka nām um'mai aṉuppi vaittirukkiṟōm. Ākavē, (avarkaḷ umatu collai nirākarittu narakam ceṉṟāl, an)narakavācikaḷaip paṟṟi nīr kēṭkappaṭamāṭṭīr
Jan Turst Foundation
(napiye!) Nam um'mai unmaiyutan, (nallatiyarukku) nanmarayam kurupavarakavum, (tiyorukku) accamutti eccarikkai ceypavarakavume anuppiyullom;. Narakavatikalaip parri nir vinavappata mattir
Jan Turst Foundation
(napiyē!) Nām um'mai uṇmaiyuṭaṉ, (nallaṭiyārukku) naṉmārāyam kūṟupavarākavum, (tīyōrukku) accamuṭṭi eccarikkai ceypavarākavumē aṉuppiyuḷḷōm;. Narakavātikaḷaip paṟṟi nīr viṉavappaṭa māṭṭīr
Jan Turst Foundation
(நபியே!) நாம் உம்மை உண்மையுடன், (நல்லடியாருக்கு) நன்மாராயம் கூறுபவராகவும், (தீயோருக்கு) அச்சமுட்டி எச்சரிக்கை செய்பவராகவுமே அனுப்பியுள்ளோம்;. நரகவாதிகளைப் பற்றி நீர் வினவப்பட மாட்டீர்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek